அனைத்து பாஜக வேட்பாளர்கள் இடத்திலும் சோதனை நடத்த ஆர் எஸ் பாரதி புகார்
சென்னை திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தமிழகத்தில் உள்ள அனைத்து பாஜக வேட்பாளர்கள் இடத்திலும் சோதனை நடத்த வேண்டும் என புகார் அளித்துள்ளார் அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலர் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் தேர்தல் செலவிற்கான பணம் கொண்டு செல்வதாகத் தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. எனவே நேற்று இரவு 8.35 மணியளவில் எழும்பூரில் இருந்து தாம்பரத்திற்கு ரயில் வந்தபோது அதில் ஏறிய தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் 3 பயணிகள் கைப்பெட்டிகளில் கட்டுக்கட்டாகப் பணம் வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த 3 பேரையும் உடனடியாகப் … Read more