Director Lingusamy: பையா 2 படத்தில் நடிக்க நோ சொன்ன கார்த்தி.. வெளிப்படுத்திய இயக்குநர்!

சென்னை: நடிகர் கார்த்தி, தமன்னா, ஜெகன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2010ம் ஆண்டில் வெளியான படம் பையா. இயக்குனர் லிங்குசாமி கேரியரில் இந்த படம் மிகவும் பெஸ்டாக அமைந்தது. கார்த்திக்கும் சிறப்பாக கை கொடுத்தது. இந்தப்படத்தின் மூலம் கோலிவுட்டில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் மிகப்பெரிய கவனத்தை பெற்று அதிக பட வாய்ப்புகளை பெற்றார் நடிகை

ரூ.4 கோடி சிக்கிய விவகாரம்: "நயினாருக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை செய்ய வேண்டும்" – திமுக

தமிழ்நாட்டில் வரும் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்திருப்பதால், தேர்தல் பணிகளில் தேர்தல் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருள்கள், பண விநியோகம் நடைபெறுகிறதா எனத் தீவிர சோதனையில் பறக்கும் படை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள். இதற்காக சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், சென்னை தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சந்தேகத்திற்கிடமாக பயணித்த 3 … Read more

“உயர்ந்த எண்ணத்தில் காவல்துறை பணியை விடுத்து வந்துள்ளார் அண்ணாமலை” – ஜி.கே.வாசன்

கோவை: மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் காவல்துறை பணியை விடுத்து வந்துள்ளார் அண்ணாமலை என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவு கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கோவையில் சிங்காநல்லூர், இடையர்பாளையம் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “இன்று தேசிய ஜனநாயக கூட்டணிக்கு முதன்மை தொகுதியாக கோவை விளங்கிக் கொண்டிருக்கிறது. என் மண் என் மக்கள் என்ற யாத்திரையின் … Read more

பாஜகவின் அடிமை ஜெகன்: ஷர்மிளா விமர்சனம்

ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா நேற்று தான் போட்டியிடும் கடப்பா மக்களவைத் தொகுதியில் திறந்தவெளி ஜீப்பில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த 5 வருடங்களாக பாஜகவுக்காக ஒரு அடிமை போல் ஆட்சி நடத்தியவர் ஜெகன் மோகன். கோத்ரா கலவரம் குறித்து வாய் திறக்காதவர். இப்படி பாஜக செய்த எந்தவொரு தவறுகளுக்கும் மவுனம் காத்தவர். அப்படி இருக்கையில், பாஜக என்றாலே பிடிக்காத ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டிக்கு, ஜெகன் எப்படி வாரிசாக முடியும்? … Read more

ஐபிஎல் வரலாற்றில் இது முதல்முறை… குஜராத்தை வீழ்த்திய லக்னோ – எங்கே சறுக்கியது GT?

IPL 2024 LSG vs GT Match Highlights: நடப்பு ஐபிஎல் தொடரின் 21ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. லக்னோவில் உள்ள எக்னா மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் லக்னோ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  இருப்பினும், லக்னோ அணியின் ஓப்பனிங் சரியாக அமையவில்லை. குவின்டன் டி காக், உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரிலேயே சிக்ஸர் அடித்து, அதே ஓவரில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, உமேஷ் … Read more

நான் புதுப்பேட்டை 2 படத்தில் நடிக்கிறேனா என்பதே தெரியவில்லை : சோனியா அகர்வால்

சென்னை நடிகை சோனியா அகர்வால் புதுப்பேட்டை 2 படம் குறித்துப் பேசி உள்ளார்.’ தனுஷுக்கு ஜோடியாக ‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான சோனியா அகர்வால் ‘கோவில்’, ‘மதுர’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’, ‘திருட்டு பயலே’ போன்ற ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த 2006-ம் ஆண்டில் தனுஷின் அண்ணனும் இயக்குநருமான செல்வராகவனைத் திருமணம் செய்துகொண்ட சோனியா அகர்வால், 2010-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். சோனியா அகர்வால் தற்போது படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். … Read more

குலசாமிக்கு பிறகு விஜயகாந்த் தான்; நினைவிடத்தில் ரோபோ சங்கர் உருக்கம்!

ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு அண்மையில் கார்த்திக் என்பவருடன் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. புதுமண தம்பதிகளை விஜயகாந்த் நினைவிடத்திற்கு அழைத்துச் சென்ற ரோபோ சங்கர் அதுகுறித்து உருக்கமாக பேசியுள்ளார். அவர் பேசியபோது, 'கேப்டனை பார்க்க கட்டுக்கடங்காத கூட்டம் வந்து கொண்டிருக்கிறது. ஒரு ரசிகனாக புதுமண தம்பதிகளை கூட்டிக்கொண்டு குடும்பத்துடன் இங்கே வந்திருக்கிறோம். திருமணத்திற்கு பிறகு என் பெண்ணையும் மாப்பிள்ளையும் அழைத்துக்கொண்டு குலசாமியை பார்த்ததும் நேராக கேப்டனை தான் பார்க்க வந்துள்ளோம். தமிழ் சினிமாவிலும் சரி, அரசியலிலும் … Read more

Actress Samantha: தன்னுடைய மார்னிங் ரொட்டீனை பகிர்ந்த சமந்தா.. இவ்வளவு விஷயங்கள் பண்றாங்களா!

சென்னை: நடிகை சமந்தாவின் பிட்னஸ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது/ கடந்த சில மாதங்களாக நடிப்பிலிருந்து விலகி தன்னுடைய உடல் நலன் மற்றும் மனநலனுக்காக ஓய்வு எடுத்து வந்த சமந்தா. தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த தயாராகியுள்ளார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக காணப்படும் சமந்தா. தற்போது தன்னுடைய மார்னிங் ரொட்டீன் குறித்த பேட்டியை இன்ஸ்டாகிராமில் பதிவு

E-Bike Fire: நாக்பூர் கொடூரம்! எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வச்சிருக்கீங்களா? ப்ளீஸ், இதை ஃபாலோ பண்ணுங்க!

இப்போதெல்லாம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை யாருக்கும் ரெக்கமண்ட் செய்வதற்குக்கூடப் பயமாய்த்தான் இருக்கிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் முக்கியமான ப்ளஸ் – பைசாதான்! அதாவது, மிடில் க்ளாஸ் மக்களுக்கு, பெட்ரோலுக்காக Gpay செய்வதற்கு போனை எடுக்கவே தேவையில்லை என்பது வரப்பிரசாதமாக இருந்தாலும், ஆங்காங்கே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களால் நடக்கும் விபத்துகளைப் பார்த்தால் கொஞ்சம் பீதியாகத்தான் இருக்கிறது. நான் இங்கே விபத்துகள் என்று குறிப்பிடுவது – சாலை விபத்துகளைப் பற்றி இல்லை; மின்சாரத் தீ விபத்து பற்றியது! E scooter Catches fire என்னதான் … Read more

“இலங்கையில் தமிழர்களை கொன்றது காங்கிரஸ், உடனிருந்தது திமுக” – சீமான் காட்டம் @ கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி: இலங்கையில் தமிழர்களை கொன்றது காங்கிரஸ், உடனிருந்தது திமுக, வேடிக்கை பார்த்தது அதிமுக, பாஜக என்று கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வித்யாராணி வீரப்பனை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்தூர், பர்கூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் ”வீரப்பன் உயிரோடு இருந்திருந்தால், தமிழ்நாட்டில் இருந்து பெண்களை விசாரணை என அழைத்து சென்று கர்நாடகா … Read more