‘காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பாகிஸ்தான் தேர்தலுக்கு பொருத்தமானது’ – அசாம் முதல்வர் தாக்கு
ஜோர்ஹட்: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இந்தியாவை விட அண்டை நாடான பாகிஸ்தானுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா விமர்சித்துள்ளார். அசாம் மாநிலம், ஜோர்ஹட் மக்களவைத் தொகுதியில் நடந்த தேர்தல் பேரணிக்கு இடையில் ஹிமந்த பிஸ்வா சர்மா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “காங்கிரசின் தேர்தல் அறிக்கை ஒரு பிரிவினரை திருப்திப்படுத்தும் அரசியல். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். காங்கிரஸின் தேர்தல் அறிக்கை இந்தியாவுக்கானது இல்லை. பாகிஸ்தானுக்கானது போலத் தெரிகிறது. சமூகத்தை … Read more