ஜீன்ஸ் படத்தில் நடிக்க இருந்தது ‘இந்த’ முன்னணி ஹீரோதான்! அவர் யார் தெரியுமா?

Jeans Movie First Choice Actor Before Prasanth : ஷங்கர் இயக்கத்தில் 1998ஆம் ஆண்டு வெளியான ‘ஜீன்ஸ்’ படத்தில், நடிகர் பிரசாந்திற்கு பதில் வேறு ஒரு முன்னணி நடிகர் நடிக்க இருந்தார். அவர் யார் தெரியுமா?   

இந்தியா கூட்டணி ஜெயில் அல்லது பெயில் கூட்டணி-கரூரில் ஜே.பி.நட்டா பேச்சு!

Latest News JP Nadda Karur Campaign : இந்தியா கூட்டணி என்பது ஒன்று ஜெயில் அல்லது பெயில் என்ற ஊழல் கட்சியாகவே உள்ளது என பா.ஜ.கவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியிருக்கிறார். 

மூன்று மடங்கு டேட்டா அதிகம்… இந்த ரீசார்ஜ் பிளானில் பெரிய மாற்றம் – குஷியில் பயனர்கள்!

Vodafone Idea Rs 49 Recharge Plan Extra Benefits: டேட்டா என்பது அனைவராலும் தற்போதைய சூழலில் அதிக கவனம் செலுத்தப்படும் விஷயங்களில் ஒன்று எனலாம். தினமும் தனது டேட்டா லிமிட்டை தாண்டிவிடக்கூடாது என்பதில் ஒவ்வொரும் அதிக கவனமாக இருப்பார்கள். அதாவது, தன்னிடம் இருக்கும் பணத்தை எப்படி ஒருவர் பார்த்து பார்த்து செலவழிப்பாரோ, அதேபோல் இந்த காலகட்டத்தில் டேட்டாவை ஒருவர் பார்த்து பார்த்து பயன்படுத்த வேண்டியதாக உள்ளது எனலாம்.  வீட்டில் வைஃபை இருந்தால் ஒருவருக்கு எந்த பிரச்னையும் … Read more

‘ஆறாத ரணம்’ தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட மாட்டேன் குஷ்பு திட்டவட்டம்

ஆறாத ரணம் காரணமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதில்லை என்று பாஜக நட்சத்திர பேச்சாளரும் நடிகையுமான குஷ்பு அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் ஏப்ரல் 19ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளிலும் தீவிர தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாஜக நட்சத்திர பேச்சாளர் குஷ்பு உடல்நிலை காரணமாக தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபடமுடியாது என்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா-வுக்கு … Read more

நடிகை மஞ்சு வாரியர் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

தமிழகத்தில் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களின் வாகனங்கள் உட்பட பலவற்றை நிறுத்தியும் சோதனை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் இன்று (ஏப்.7) கேரளாவில் இருந்து திருச்சி நோக்கி காரில் வந்துக்கொண்டிருந்தார். அப்போது திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மஞ்சு வாரியர் காரை நிறுத்திய தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். நடிகையின் காரை … Read more

Actor Vijay Antony: பார்க்க பிடிக்கலைன்னா கண்ணை மூடிக்கங்க.. பெண்கள் உடை குறித்து விஜய் ஆண்டனி கூல்!

கோவை: நடிகர் விஜய் ஆண்டனியின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. பிச்சைக்காரன், கொலை, ரத்தம் என அதிரடி கதைகளில் நடித்துவந்த விஜய் ஆண்டனி தற்போது ரொமாண்டிக் காமெடி ஜானரில் நடித்துள்ளார். ரோமியோ என்ற அந்தப் படம் வரும் 11ம் தேதி திரையரங்குகளில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர்

மஹிந்திராவின் XUV3XO பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள மஹிந்திராவின் புதுப்பிக்கப்பட்ட XUV3XO எஸ்யூவி மாடலில் இடம்பெற உள்ள வசதிகள் மற்றும் முக்கிய சிறப்பம்சங்ளை தற்பொழுது வரை வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் தொகுத்து அறிந்து கொள்ளலாம். மஹிந்திரா XUV3XO 4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள பிரசத்தி பெற்ற எஸ்யூவிகளில் ஒன்றான XUV300 என்ற மாடலை முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட மஹிந்திராவின் டிசைன் மொழி பெற்று வரவுள்ள முதல் மாடலாக விளங்க உள்ள எஸ்யூவிக்கு புதிய XUV3XO என்ற பெயரை … Read more

CSKvKKR: `பதிரனா ஆடுறது டவுட்தான்!' – சிஎஸ்கே கொடுத்த அப்டேட்!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பிற்கு சென்னை அணியின் பந்துவீச்சு ஆலோசகர் எரிக் சிம்மன்ஸ் வருகை தந்திருந்தார். பதிரனா ஆடுவாரா மாட்டாரா என்பதைப் பற்றியும் அடுத்தடுத்த இரண்டு தோல்விகளைப் பற்றியும் நிறைய பேசியிருந்தார். எரிக் சிம்மன்ஸ் பேசியவை இங்கே, ‘ருத்துராஜ் கெய்க்வாட்டின் ஃபார்ம் பற்றியோ கேப்டன்ஸி பற்றியோ நாங்கள் எந்த கவலையும் கொள்ளவில்லை. உயர்தரத்திலான கிரிக்கெட்டில் … Read more

பிரதமர் மோடி தமிழகத்திலேயே குடியிருந்தாலும் கூட பாஜக-வுக்கு தமிழகத்தில் ஒரு சீட் கூட கிடைக்காது: உதயநிதி விமர்சனம்

சேலம்: பிரதமர் மோடி, சட்டப்பேரவை தேர்தல் வரையிலும் தமிழகத்தில் குடியிருந்தாலும் கூட, பாஜக -வுக்கு தமிழகத்தில் ஒரு சீட்டு கூட கிடைக்காது என்று திமுக இளைஞரணி மாநிலச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து, சேலத்தை அடுத்த ஓமலூரில் இன்று மாலை வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் பேசியது: ”பிரதமர் மோடி, தமிழக மக்களைப் பற்றி கவலைப்படாதவர். வெள்ளத்தால் தமிழகம் பாதிக்கப்பட்டபோது, தமிழகத்துக்கு வராதவர். நான் … Read more

சந்திரபாபு நாயுடு குறித்த விமர்சனம் – ஜெகன்மோகன் ரெட்டிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

அமராவதி: ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக கூறி மாநிலத்தின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சமீபத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அருந்ததி திரைப்படத்தின் வில்லனுடன் ஒப்பிட்டும், மற்றொரு நிகழ்வில் வாடிக்கையான குற்றவாளி என்றும் ஜெகன்மோகன் ரெட்டி விமர்சித்ததாகக் குற்றம்சாட்டி தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த வர்லா ராமைய்யா என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் … Read more