ஆத்தாடி ராகுல் காந்தியின் முதலீடுகளை பாருங்க… நிச்சயம் ஷாக் ஆவீங்க!
Rahul Gandhi Investment: ராகுல் காந்தியின் முதலீடுகள் குறித்தும் அதன் மதிப்பு குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதனை இங்கு காணலாம்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Rahul Gandhi Investment: ராகுல் காந்தியின் முதலீடுகள் குறித்தும் அதன் மதிப்பு குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதனை இங்கு காணலாம்.
பெண்களால் பெருமை அடைந்த இந்த வேலூரில் பெண்களை கிண்டல் கேலி செய்து அசிங்கமாக பேசுகிறார் திமுக வேட்பாளர் நமக்கு அவர் தேவையா? ஐடி ரைட் வரும் அளவிற்கு சொத்து சேர்த்து வைத்துள்ள இவர்களுக்கு ஏழை தாய்மார்களின் வீட்டில் அடுப்பு எரிவது பற்றி கவலை இல்லை என்றார் நடிகை விந்தியா.
ஜம்மு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிடிபி கட்சித் தலைவர் மெகபூபா அனந்தநாக் தொகுதியில் போட்டியிட உள்ளார். இந்தியா கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஜம்மு-காஷ்மீருக்கான தொகுதிப் பங்கீட்டில் சுமுகமான உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 3 தொகுதிகளிலும் தனித்து வேட்பாளர்களை நிறுத்தப்போவதாகத் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி.) அறிவித்தன. மீதமுள்ள இரண்டு தொகுதிகளையும் காங்கிரசுக்கு விட்டுக்கொடுத்தன. இன்று பி.டி.பி. பாராளுமன்றக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாராளுமன்ற குழு தலைவர் சர்தாஜ் மத்னி, பி.டி.பி. கட்சியின் மூன்று வேட்பாளர்களையும் அறிவித்தார். அதில் அனந்தநாக் தொகுதியில் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி போட்டியிடுவார் என்று அறிவித்தார். ஸ்ரீநகரில் கட்சியின் இளைஞரணி தலைவர் வாகித் பாராவும், பாரமுல்லாவில் முன்னாள் எம்.பி. மிர் பயாசும் போட்டியிடுவார்கள் எனத் தெரிவித்தார். ஏற்கனவே … Read more
போபால்: லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இந்துத்துவ அரசியலின் ஆய்வகம் என்று அழைக்கப்படும் போபாலில் இப்போது கள நிலவரம் எப்படி இருக்கிறது என்பது குறித்துப் பார்க்கலாம். நாட்டில் மிகவும் செழுமையான கலாச்சார பாரம்பரியம் மற்றும் அரசியல் முக்கியத்துவம் கொண்ட நகரம் தான் போபால்.. வரும் லோக்சபா தேர்தலில் மத்திய பிரதேசத்தில் மீண்டும் கவனத்தை ஈர்க்கும் Source Link
சிறுத்தை சிவா இயக்கத்தில் ‛கங்குவா' படத்தில் நடித்து முடித்திருக்கும் சூர்யா அடுத்தபடியாக சுதா இயக்கும் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில தினங்களுக்கு முன்பு சூர்யாவின் 44வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவதாக அறிவித்தார்கள். இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைய்ன்மென்ட் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. ஆக்சன் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்திற்காக தற்போது குதிரை சவாரி செய்யும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் சூர்யா. … Read more
சென்னை: நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களின் நடித்துவரும் படம் வேட்டையன். இந்தப் படத்தை முன்னதாக ஜெய் பீம் படம் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த டிஜே ஞானவேல் இயக்கி வருகிறார். இந்த படம் போலி என்கவுண்டருக்கு எதிரான படம் என்றும் படத்தில்
World Bizarre News: மனைவியை 200 துண்டுகளுக்கும் மேலாக வெட்டி கொன்று, வளர்ப்பு எலியை மிக்ஸியில் போட்டு கொன்ற கொடூர சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.
அட்லி கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டிற்குச் சென்று தனது முதல் படமாக ஹாருக் கானை வைத்து இயக்கிய ‘ஜவான்’ திரைப்படம் பெரும் வசூல் சாதனைப் படைத்து மெகா ஹிட்டானது. பாலிவுட்டில் ‘டேவிட்’ படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்திருந்தாலும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு முழுப்படத்துக்குமாக பாலிவுட் அறிமுகம் இதுதான். தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் பாலிவுட் அறிமுகமும் ஜவான்தான். முதல் பாலிவுட் என்ட்ரியே, நயன்தாராவிற்கு பாலிவுட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்திருக்கிறது. இந்நிலையில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவரும் … Read more
மதுரை: மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சரவணன் வெற்றிபெற்றால் ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்ப்பார் என்றுகூறி மதுரையில் நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மதுரை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணனை ஆதரித்து அக்கட்சி ஆதரவு நடிகர், நடிகைகள் ஏராளமானோர் மதுரையில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் இன்று திரைப்பட நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் பிரச்சாரம் செய்தார். அவர் மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி பகுதியில் … Read more
அகமதாபாத்: ஆப்கானிஸ்தானை சேர்ந்த 6 மாணவர்கள் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒருவர் என ஏழு வெளிநாட்டு மாணவர்களை விடுதி அறையைக் காலி செய்யுமாறு குஜராத் பல்கலைக்கழகம் கூறியுள்ளதாக அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். கடந்த மார்ச் 16ம் தேதி பல்கலை வளாகத்தில் தொழுகையில் ஈடுபட்டது தொடர்பாக இரு பிரிவு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்துக்கு பின்னர் ஆப்கானிஸ்தான் மற்றும் கம்பியன் பிரதிநிதிகள் பல்கலைக்கழகத்துக்குச் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரைச் சந்தித்துப் … Read more