ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள் – விஜய் ஆண்டனி

Romeo Release Date: அரசியல் கட்சியினர் ஓட்டுக்கு பணம் தருவதை, வறுமை சூழ்நிலை கருதி, வாங்கி கொள்ளலாம் என கோவையில் நடிகர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.  

மு.க ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது… தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்பி உதயகுமார்!

ADMK RB Udhaykumar in Election Campaigning in Virudhunagar: காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சளாக தெரியும் என்பது போல மு.க ஸ்டாலினுக்கு தோல்வி பயத்தால் அச்சம் வந்துவிட்டது என்கிறார் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார்

தமிழகத்தில் இன்று ஜே பி நட்டா தேர்தல் பிரசாரம்

திருச்சி பாஜக தேசியத் தலைவர் ஜே பி நட்டா இன்று தமிழகத்தில் பிரசாரம் செய்கிறார்   நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் தீவிரமாகப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. வரும் 9, 10 மற்றும் 3, 14 ஆம் தேதிகளில் பிரதமர் மோடி 39 நாடாளுன்றத் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக, பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். இன்று பா.ஜனதா தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக … Read more

லோக்சபா தேர்தலில் களமிறங்கும் மெகபூபா முப்தி! ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் தொகுதியில் போட்டி

ஸ்ரீநகர்: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் தொகுதியில் பிடிபி தலைவர் மெகபூபா முப்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. லோக்சபா தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் குறைவான நாட்களே இருக்கின்றன. எனவே, அரசியல் கட்சிகள் களத்தில் தங்களது செயல்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக பாஜக இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி Source Link

செவ்வந்தி தொடரில் என்ட்ரி கொடுக்கும் நக்ஷத்திரா!

ஜீ தமிழ் சேனலில் யாரடி நீ மோகினி தொடரில் நடித்து பிரபலமான நடிகை நக்ஷத்திரா, திருமணத்திற்கு பிறகு சீரியலில் நடிக்காமல் இருந்தார். கடந்த வருடம் நக்ஷத்திராவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், அவர் தற்போது மீண்டும் சீரியல் நடிக்க தொடங்கியுள்ளார். செவ்வந்தி தொடரில் திவ்யா ஸ்ரீதர், சிவான்யா ப்ரியங்கா உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த தொடரில் வில்லி கதாபாத்திரம் திருந்திவிட்டது போல் கதையை நகர்த்தி வருகின்றனர். அதேசமயம் புதிய கதாபாத்திரத்தில் என்ட்ரி … Read more

இந்த அடக்க ஒடுக்கம் எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…கிரணை கிண்டலடிக்கும் பேன்ஸ்!

சென்னை: சீயான் விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படத்தில் பால் கொழுக்கட்டைப் போல அழகு பசுமையாக இருந்தவர் தான் நடிகை கிரண். அந்த படம் வெற்றிப்பெற்றதை அடுத்து பிரசாத்துடன் வின்னர், கமலுடன் அன்பே சிவம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இவருக்கு படவாய்ப்பு இல்லாததால் இணையத்தை திணறவிட்டு வருகிறார். தற்போது அவர் அப்லோடு செய்துள்ள போட்டோவிற்கு லைக்குள் மலை

ஏறாவூர்பற்றில் மாதுளை சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும்  நிலையம்  திறந்து வைப்பு!

மட்டக்காப்பு மாவட்டத்தில் அண்மைக் காலமாக விவசாயிகள் மத்தியில் பழச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் பல்வேறு   வே லைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கிணங்க மாதுளம் பழங்களை  சேகரித்து பதப்படுத்தும் நிலையம் ஏறாவூர் பற்று  செங்கலடி  பிரதேசத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் (05) திறந்து வைக்கப்பட்டது. இதன் போது விவசாயிகளின்  மாதுளம் பழ விளைச்சலை அதிகரிப்பதற்காக, விவசாயச் சங்கங்கள் மற்றும் விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் ஆளுநரினால் கையளிக்கப்பட்டன . இந்நிகழ்வில்  வர்த்தக இராஜாங்க அமைச்சர் எஸ். … Read more

“அரசியல் மீதும், அரசியல் பரப்புரை மீதும் மக்களிடம் விருப்பம் குறைந்துவிட்டது" – கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் போட்டியிடுவதால் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், கூட்டணிக் கட்சியினர் அதிருப்தியடைந்துள்ளதாகவும், வாக்கு கேட்டு செல்லுமிடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் வரும் செய்திகளை மறுத்த கார்த்தி சிதம்பரம் ‘அதெல்லாம் ஒரு செட்டப்தான்’ என்று தெரிவித்துள்ளார். கார்த்தி சிதம்பரம் சிவகங்கை அருகேயுள்ள வாணியங்குடியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள வந்த காங்கிரஸ் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசும்போது, “பாஜகவின் இந்து, இந்துத்துவா அரசியலை தமிழகத்தில் கண்டிப்பாக நிராகரிப்பார்கள். தமிழகம் வரும் … Read more

“கொள்ளை அடிப்பதுதான் திமுகவின் கொள்கை” – ஜே.பி.நட்டா விமர்சனம் @ அரியலூர்

அரியலூர்: இண்டியா கூட்டணியில் உள்ளவர்கள் ஜெயலில் உள்ளனர் அல்லது பெயிலில் உள்ளனர் என விமர்சித்துள்ள பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, கொள்ளை அடிப்பதுதான் திமுகவின் கொள்கை என குற்றம் சாட்டினார். சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்தியாயினிக்கு வாக்கு சேகரித்து அரியலூர் அடுத்த கோவிந்தபுரம் கிராமத்தில் இன்று (ஏப்.7) நடைபெற்ற கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்று பேசியது: “எழுச்சியுடன் வந்துள்ள இந்த கூட்டத்தை பார்க்கையில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் கார்த்தியாயினி … Read more

“2014 க்கு முன் நாடு இருந்த நிலையை மறக்க முடியாது” – பிஹாரில் பிரதமர் மோடி பேச்சு

நவாடா(பிஹார்): சுதந்திரத்துக்குப் பின் 60 ஆண்டுகளில் அடையாத வளர்ச்சியை கடந்த 10 ஆண்டுகளில் நாடு அடைந்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிஹார் மாநிலம் நவாடாவில் நடந்த தேர்தல் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: “நாட்டில் இருந்து வறுமையை விரட்டுவதற்காகவே நான் இங்கே நிற்கிறேன். கடந்த 2014ம் ஆண்டுக்கு முந்தைய நாட்டின் நிலைமையை என்னால் மறக்க முடியாது. நாட்டின் சாமானிய மக்களில் பலர் குடிசை வீடுகளில் இருந்தனர் அல்லது வீடில்லாமல் இருந்தனர். ஏழைகள் சமையல் ஏரிவாயு … Read more