தில்லியின் அடுத்த முதல்வர் யார்… ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் பரபரப்பு தகவல்!
டெல்லி மதுபான ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்பியான சஞ்சய் சிங் உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.