“புதுச்சேரி முதல்வர் பாஜகவின் கைப்பாவையாக இருக்கிறார்”- முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு @ புதுச்சேரி
புதுச்சேரி: “காவல்துறையில் பதவிக்காலம் முடிந்ததும் அவர்களை எல்லாம் ஆளுநர்களாக்கி, அரசியல்சட்டத்தை மீறி பாஜகவின் ஏஜெண்டுகள் போன்று விளம்பரத்துக்காகவே செயல்படுகிறார்கள். இப்படி ஆளுநர்கள் தொல்லை கொடுப்பது, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டும்தான் என்று நினைக்காதீர்கள். அதிலும் புதுச்சேரி விதிவிலக்கு. இங்கு ஆளும் பாஜக கூட்டணி கட்சி முதல்வர் ரங்கசாமிக்கும் ஏகப்பட்ட நெருக்கடி” என்று புதுச்சேரியில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப.7), புதுவையில் நடைபெற்ற 2024 மக்களவைத் தேர்தல் … Read more