கூட்டணி வேட்பாளர்களையும் பாஜக-வே முடிவு செய்கிறதா?! – மகனுக்கு போராடி சீட் வாங்கிய ஷிண்டே!
மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு இன்னும் முடியவில்லை. ஆளும் பா.ஜ.க வில் 4 தொகுதியில் எந்த கட்சி போட்டியிடுவது என்பதில் இழுபறி நீடித்துக் கொண்டிருக்கிறது. ரத்னகிரி, நாசிக், கல்யாண் மற்றும் தானே தொகுதியை பா.ஜ.க வும், சிவசேனா(ஷிண்டே)வும் கேட்டுக்கொண்டிருந்தன. மேலும் பா.ஜ.க சொல்லும் நபரைத்தான் வேட்பாளராக அறிவிக்கவேண்டிய கட்டாயத்தில் ஏக்நாத் ஷிண்டே இருக்கிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். பா.ஜ.க உள்ளூர் தலைவர்கள் உதவியுடன் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி இருக்கிறது. அதில் தற்போது இருக்கும் எம்.பி.க்களுக்கு வெற்றி … Read more