நானே ஒரு டம்மி பீஸ்.. அட்வைஸ் பண்ணல.. பாக்கியலட்சுமி நடிகர் வேதனை!

சென்னை: ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, அவரது கணவர் கோபியாக நடிகர் சதீஷ்குமார் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் நடித்து வரும் சதீஷ் தனது இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இரண்டரை மணிநேரம் திரைப்படங்களை விட, தினமும் புது புது ட்விஸ்ட்டுகளுடன் வரும் சீரியலைத்தான்

திரைத் துறையில் பணியாற்றும் கலைஞர்களின் நலனுக்காக சிறப்புக் கடன் திட்டம் ஆரம்பிக்கப்படும்

இந்நாட்டில் திரைத்துறையில் ஈடுபட்டுள்ள கலைஞர்களின் நலனுக்காக விசேட கடன் திட்டம் ஒன்றை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர். எச். எஸ். சமரதுங்க தெரிவித்தார். மேலும், திரையுலகம் மற்றும் கலைஞர்களின் முன்னேற்றத்திற்கு ஏற்ற முன்மொழிவுகளைத் தயாரித்து அரசாங்கத்திடம் வழங்குமாறு அவர் கலைஞர்களைக் கேட்டுக் கொண்டார். இலங்கை சினிமாவை நவீன உலகிற்கு ஏற்றவாறு புதுப்பித்தல் மற்றும் இத்துறையில் ஈடுபட்டுள்ள கலைஞர்களின் தொழில்சார் எதிர்காலத்தைப் பாதுகாப்பது தொடர்பான கலந்துரையாடலில் அண்மையில் (02) … Read more

Weekly Horoscope: வார ராசி பலன் 07-04-2024 முதல் – 13-04-2024 | Vaara Rasi Palan | Astrology

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

1,146 கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றிய 1,146 கவுரவ விரிவுரையாளர்களை பணிநிரந்தரம் செய்யும் நடைமுறைகளை 12 வாரங்களில் முடிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு கலை மற்றும்அறிவியல் கல்லூரிகளில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருபவர்களை உதவிப் பேராசிரியர்களாக பணி நிரந்தரம் செய்ய கடந்தஅதிமுக ஆட்சியில் 2020 மார்ச் 21-ல்அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதற்காக நேர்முகத் தேர்வு உள்ளிட்ட தேர்வு நடைமுறைகள் முடிக்கப்பட்ட நிலையில், 2021-ம் ஆண்டு … Read more

ம.பி.யில் பேருந்து விபத்து: மூவர் உயிரிழப்பு; 25 ராணுவ வீரர்கள் காயம்

சியோனி: மத்திய பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் ஆயுதப்படை வீரர்களை நேற்று அழைத்துச் சென்ற பேருந்து எதிரில் வந்த கார் மீது வேகமாக மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்தனர். 25 வீரர்கள் காயமடைந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து, கேவ்லாரி காவல் நிலைய போலீஸார் கூறியதாவது: வெள்ளிக்கிழமை நள்ளிரவு சிறப்பு ஆயுதப்படை 35-வது பட்டாலியனைச் சேர்ந்த 26 வீரர்களை ஏற்றி வந்த பேருந்து மாண்டலாவிலிருந்து பான்டுர்னா நகருக்கு சென்றுகொண்டிருந்தது. … Read more

சௌந்தரபாண்டியை கிழித்தெடுத்த பரணி.. கனியால் கண்ணீர் விடும் ஷண்முகம்

Anna Today’s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. 

தஞ்சை பெரியக் கோவில் சித்திரை பெருவிழா தொடக்கம்! தேரோட்டம் முழு விவரம் இங்கே

Thanjavur Big temple Chithirai festival: தஞ்சை பெரியக் கோவில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் ஓட்டம் இம்மாதம் 20ம் தேதி  நடைபெறுகிறது.

விராட் கோலி அடித்த மிக மோசமான சதம்! ஆர்சிபி அணியின் தோல்விக்கு காரணமா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதமடித்திருந்தாலும், அது அவரின் மோசமான சதமாக அமைந்தது. இதுவரை அவர் அடித்த சதங்களிலேயே மிகவும் மெதுவாக அடிக்கப்பட்ட, கூடுதல் பந்துகளில் அடிக்கப்பட்ட சதமாக அது அமைந்தது என்பதால், இந்த சதத்தை விராட் கோலி மீண்டும் நினைத்துக்கூட பார்க்க மாட்டார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 8 சதங்கள் அடித்திருக்கும் விராட், 67 பந்துகளில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக சதத்தை பூர்த்தி செய்தார். விராட் கோலியே விரும்பமாட்டார் இது … Read more

இந்தியாவின் ஜனநாயகத்தைச் சிதைக்கும் மோடி : சோனியா காந்தி

ஜெய்ப்பூர் பிரதமர் மோடி நாட்டின் ஜனநாயகத்தை சிதைப்பதாக சோனியா காந்தி கூறி உள்ளார். நேற்று ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் பிரமாண்ட பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உரையாற்றிய சோனியா காந்தி, ”கட்ந்த் 10 ஆண்டுகளாக வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், பொருளாதார நெருக்கடி, சமத்துவமின்மை போன்றவற்றுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத ஒரு அரசிடம் நாடு … Read more

‛பீட்சா 4' உருவாகிறது : தமிழுக்கு வரும் தெலுங்கு 'பிக் பாஸ்' ரத்திகா

தெலுங்கு 'பிக் பாஸ்' சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் புகழ் பெற்றவர் ரத்திகா. 'நேனு ஸ்டூடன்ட் சார்' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தமிழில் தயாராகும் பீட்சா 4ம் பாகத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். இந்த படத்தில் அவர் நாசர் மகன் அபி ஹசன் ஜோடியாக நடிக்கிறார். 'கடாரம் கொண்டான்' மற்றும் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அபி ஹசன். எஸ் தங்கராஜின் தங்கம் சினிமாஸ் மற்றும் சி.வி … Read more