குடும்பத்திற்காக தன்னை அர்ப்பணித்த நடிகை.. கோவை சரளாவின் பிறந்த நாள் இன்று!

சென்னை: தமிழ் சினிமாவில் பெரும்பாலும் ஆண் காமெடியன்கள் தான் நிறைந்து காணப்பட்டார்கள். ஆனால் ஒரு பெண் காமொடியாளராக நின்று சாதித்தவர் தான் நடிகை கோவை சரளா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பலத்திரைப்படங்களில் நடித்து சாதித்த கோவை சரளா இன்று தனது 61வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல்: மேலும் 6 வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்

புதுடெல்லி, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு மத்தியபிரதேசம், கோவா மாநிலங்கள் மற்றும் தாத்ரா-நாகர்ஹவேலியை உள்ளடக்கிய 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்தது. இதுகுறித்து அகில இந்திய … Read more

சர்வதேச பேட்மிண்டன் போட்டி: அனுபமா, தருண் சாம்பியன்

அஸ்டானா, கஜகஸ்தான் சர்வதேச சேலஞ்ச் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள உரால்ஸ்க் நகரில் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை அனுபமா உபாத்யாயா 21-15, 21-16 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீராங்கனை இஷாராணி பரூவாவை 41 நிமிடங்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். உத்தரகாண்டை சேர்ந்த 19 வயதான அனுபமா இந்த ஆண்டில் வென்ற 2-வது சர்வதேச பட்டம் இதுவாகும். இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் தருண் மன்னிபாலி 21-10, … Read more

இஸ்ரேலை தாக்க போகிறோம்; ஒதுங்கி இருங்கள்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

தெஹ்ரான், சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் ஈரான் தூதரகம் ஒன்று அமைந்துள்ளது. இதன் மீது, இஸ்ரேல் சில நாட்களுக்கு முன் திடீரென வான்வழி தாக்குதலை நடத்தியது. இந்த சம்பவத்தில் ஈரானின் ஆயுத படைகளில் ஒன்றான இஸ்லாமிய புரட்சி காவல் படையை சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டனர். இதில், மூத்த தளபதிகளான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெஜா ஜகேடி மற்றும் மற்றொரு உயரதிகாரியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ஹதி ஹாஜி ரகீமி உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். இதனை ஈரான் அரசும் … Read more

அரசியல் ரீதியில் பல்வேறு நெருக்கடியான தருணங்களில் விஜயதாச ராஜபக்ஷ நாட்டுக்காக என்னுடன் இணைந்தார்

• அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் சட்டத்தரணி வாழ்வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற வைபவத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு. அரசியல் ரீதியில் பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளில் விஜயதாச ராஜபக்ஷ நாட்டிற்காக தன்னுடன் இணைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் சட்டத்தரணி வாழ்வின் 40 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் (05) இடம்பெற்ற … Read more

Election 2024: வனப்பகுதியில் நுழைய கட்டணம்… தேர்தலைப் புறக்கணிக்கும் விவசாயிகள்..!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் முத்தையா, செய்தியாளர்களை சந்தித்து, அவர் பேசுகையில், “ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியானது, மேகமலை தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு சாம்பல்நிற அணில்கள் சரணாலயம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் சரணாலயம் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள செண்பகத்தோப்பு பகுதியில் பேச்சியம்மன் கோவில் மற்றும் காட்டழகர் கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களும் அமைந்துள்ளது. செண்பகத்தோப்பு மேலும், இந்த வனப்பகுதியில் சில விவசாய பட்டா நிலங்களும் அமையப்பெற்றுள்ளன. இந்நிலையில் … Read more

வெப்பநிலை 9 டிகிரி அதிகரிப்பு; வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (ஏப். 7)வறண்ட வானிலை நிலவும்.தென்இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழக கடலோரமாவட்டங்கள், அதை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். நேற்று மாலை 5.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில்பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக சேலத்தில் 107டிகிரி, கரூர் … Read more

லாவோஸ் நாட்டில் மோசடிக் கும்பலிடம் சிக்கிய 17 இந்தியர்கள் மீட்பு

புதுடெல்லி: கம்போடியா, தாய்லாந்து, லாவோஸ் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில், இந்திய இளைஞர்கள் ஆன்லைன் மோசடி உட்பட பல்வேறு சட்ட விரோத வேலைகளில் ஈடுபடுத்தும் போக்கு சமீபமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், லாவோஸ் நாட்டில் மோசடிக் கும்பல்களால் சட்டவிரோத வேலைகளில் ஈடுபடுத்தப்பட்ட 17 இந்தியர்களை மீட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “லாவோஸ்நாட்டில் பாதுகாப்பற்ற சூழலில் சட்டவிரோத வேலைகளில் ஈடுபடுத்தப்பட்ட 17 இந்தியர்கள் தற்போது பத்திரமாக இந்தியா திரும்பிக் கொண்டிருக்கின்றனர். … Read more

இதயம்: பாரதியை கொல்ல திட்டமிடும் துரை.. அவமானப்படுத்திய லதா அம்மா

இதயம் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்: இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான 4 கோடி ரூபாய் பணம் சிக்கியது எப்படி? லீக்கான ரகசிய தகவல்

Nainar Nagendran: தாம்பரம் ரெயில் நிலையத்தில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான 3 கோடியே 99 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தலில் வாக்காளருக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக சென்னையில் இருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு செல்லப்பட்டபோது பிடிப்பட்டது.