பறக்கும் படையினரால் தாம்ப்ரம் ரயில் நிலையத்தில் ரூ.4.5 கோடி பறிமுதல்

சென்னை நெல்லை எக்ஸ்பிரசில் கொண்டு செலப்பட்ட ரூ. 4.5 கோடியைத் தேர்தல் பறக்கும் படையினர் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்தனர்.  வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று பிரசாரம் 17-ந்தேதி மாலையுடன் ஓய்கிறது. எனவே அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் பணப்பட்டுவாடாவைத் தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் வைத்திருப்போர் உரிய ஆவணம் இல்லாமல் … Read more

அபர்ணதி அம்மாவாக நடிக்கும் 'நாற்கரப்போர்'

வி6 பிலிம் சார்பில் எஸ்.வேலாயுதம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'நாற்கரப்போர்'. ஹெச்.வினோத், ராஜபாண்டி உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஸ்ரீவெற்றி இயக்குகிறார். அபர்ணதி நாயகியாக நடிக்கிறார், இதில் அவர் 12 வயது சிறுவனுக்கு அம்மாவாக நடிக்கிறார். 'சேத்துமான்' அஸ்வின், கபாலி லிங்கேஷ், சுரேஷ் மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். பிரபல மலையாள இயக்குநர் மேஜர் ரவியின் மகன் அர்ஜுன் ரவி, மற்றும் ஞானசேகரன் ஆகியோர் இப்படத்தின் மூலம் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்கள். சந்தோஷ் நாராயணனிடம் பல … Read more

Baakiyalakshmi serial: கோபியின் தில்லாலங்கடி வேலை.. காதைப்பிடித்து திருகிய ராதிகா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி தொடர் இன்றைய தினம் நக்கலும் நையாண்டியுமாக காணப்பட்டது. கிளவுட் கிச்சன் துவங்கி சில தினங்களே ஆன சூழலில் கோபியின் செஃப் விடுப்பு எடுக்கிறார். இதனால் சமையல் குறித்து எதுவும் தெரியாத கோபியும் செஃப்பின் உதவியாளர்களும் ஒன்றும் செய்ய முடியாத சூழல் ஏற்படுகிறது. இதையடுத்து

தேர்வுக்கு படிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் மகளை அடித்துக் கொன்ற தந்தை

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டம் பிரேம் நகரைச் சேர்ந்தவர் ஃபதே முகமது (42 வயது). இவருக்கு 17 வயதில் ஒரு மகள் இருந்தார். 11-ம் வகுப்பு படித்து வந்த அவரது மகள் பள்ளித் தேர்வுக்கு படிக்காமல் இருந்துள்ளார். இதனால் கோபத்தில் இருந்த அவர் வியாழக்கிழமை குச்சியால் சிறுமியை பலமாக அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிறுமி உயிரிழந்தார். இதையடுத்து சிறுமியின் மாமா அளித்த புகாரின் அடிப்படையில், ஃபதே முகமதை போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர். சிறுமி … Read more

ஐ.பி.எல் 2024 – மும்பை உடனான போட்டி குறித்து டெல்லி அணி வீரர் டேவிட் வார்னர் பதிவு… இணையத்தில் வைரல்

17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை (ஏப்ரல் 7) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்பு ஐ.பி.எல் தொடரில் விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோல்வி கண்டு புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் மும்பை அணி உள்ளது. இழந்த இடத்தை மீண்டும் பிடிக்க மும்பை அணிக்கு கட்டாயம் ஒரு வெற்றி பெற்றாக வேண்டும். காயம் காரணமாக கடந்த … Read more

அரசியல் கட்சி அமைப்பு நாட்டின் தேவைக்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும்

• கட்சிகளின் விருப்பத்துக்கேற்ப நாட்டை கட்டியெழுப்ப முடியாது. • அவ்வாறு செய்ய முயற்சித்தே நாட்டுக்கு ஒரு பாரிய நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது. • சட்டம் ஒழுங்கைப் பேணுவதன் மூலம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல இணையுங்கள் – அனுராதபுரம் மாவட்ட சட்டத்தரணிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி வலியுறுத்தல். கட்சியின் தேவைக்கேற்ப நாட்டின் பொருளாதாரத்தை உருவாக்கவன்றி பொருளாதார ரீதியாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவே இந்நாட்டில் அரசியல் கட்சி அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கட்சிகளின் விருப்பத்திற்கேற்ப நாட்டின் … Read more

திமுக எம்எல்ஏ புகழேந்தி உடலுக்கு அமைச்சர்கள், நிர்வாகிகள் அஞ்சலி

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 71. அவரது உடலுக்கு அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏவான புகழேந்தி, கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். விக்கிரவாண்டியில் கடந்த 5-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள திட்டமிட்ட புகழேந்தி, உடல்நலக் குறைவையும் … Read more

முதியோர் ஓய்வூதியம் உயர்வு, அமைச்சகங்கள் குறைப்பு: பிரதமர் மோடிக்கான 3.0 திட்டங்களை தயாரிக்கும் அதிகாரிகள்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன் பிரதமர் மோடி தனது அமைச்சரவை கூட்டத்தை நடத்தினார். அதில், தமது ஆட்சி 3-வது முறையாக தொடரும் என்றுநம்பிக்கை தெரிவித்திருந்தார். புதிதாக அமையும் ஆட்சியில் அடுத்த100 நாட்களுக்கான புதிய திட்டங்களை அனைத்து அமைச்சகங்களும் தயாரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதன்படி, புதிய ஆட்சியில் முதியோர் ஓய்வூதியத்தை கணிசமாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அரசின் அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்கை தற்போதைய 37 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தவும் யோசனை முன்வைக்கப்பட … Read more

தனுஷ் உடன் 6 வருடம் பேசாத ஜி.வி.பிரகாஷ்! காரணம் என்ன தெரியுமா?

Latest News GV Prakash Kumar Fight With Dhanush : இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார், தனக்கும் தனுஷுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளதாக ஒரு நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.