சதம் அடித்து அசத்திய ஜோஸ் பட்லர்: பெங்களூருவை வீழ்த்திய ராஜஸ்தான் அணி
ஜெய்ப்பூர், 10 அணிகள் இடையிலான 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு ஜெய்ப்பூரில் நடந்த 19-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டது. ராஜஸ்தான் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. பெங்களூரு அணியில் அனுஜ் ராவத்துக்கு பதிலாக அறிமுக வீரராக சவுரவ் சவுகான் இடம் பிடித்தார். ‘டாஸ்’ ஜெயித்த ராஜஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த … Read more