ஏதெர் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை மற்றும் சிறப்புகள்
ஏதெர் எனர்ஜி வெளியிட்டுள்ள புதிய ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் மிக அகலமான மற்றும் நீளமான இருக்கை, சிறப்பான பேட்டரி, ரேஞ்சு விலை உட்பட பல்வேறு அம்சங்களை விரிவாக அறிந்து கொள்ளலாம். Ather Rizta E scooter ‘family scooter’ என்ற நோக்கத்தை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ஏதெர் ரிஸ்டாவில் மிக நேர்த்தியாக கொடுக்கப்பட்டுள்ள அப்ரானில் எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டு இரு பக்கத்திலும் 12 அங்குல வீல் பெற்றிருக்கின்றது. பாடி பேனல்கள் சற்று … Read more