"லோன்லதான் மகளுக்கு கார் வாங்கிக் கொடுத்தேன்! ஆனாலும்…" – நடிகர் கொட்டாச்சி பேட்டி
அப்பாக்கள்தான் மகள்களுக்கு முதல் ஹீரோ. அந்த வகையில் காமெடி நடிகர் கொட்டாச்சி, தன் மகள் ஆசைப்பட்ட ஒன்றை நிறைவேற்றி வைத்திருக்கிறார். அதாவது, அவரின் மகள் மானசா நீண்ட நாள் ஆசைப்பட்ட கார் ஒன்றை வாங்கிக்கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். இதுபற்றி, நடிகர் கொட்டாச்சியிடம் பேசினேன். “என் பொண்ணுக்கு ஒரு பெரிய கார் வாங்கணும்னு ரொம்ப நாள் ஆசை. எந்தமாதிரி கார்ன்னா ஓப்பனா நின்னு வானத்தைப் பார்க்கிற மாதிரி கார் வாங்கணும்னு ஆசைப்பட்டா. அந்த கார் வாங்கணும்ங்கிறது அவளுக்கு ஏக்கமாவே … Read more