நவீன தொழில்நுட்பமும் அறிவும் கல்வியின் புதிய ஆயுதங்களாகும்

• அடுத்த 75 ஆண்டுகளில் நாடு முன்னேற வேண்டுமானால் கல்வி முறை புதிய மாற்றத்திற்கு உள்ளாக வேண்டும் – கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு ஜனாதிபதி தெரிவிப்பு. அறிவைப் புதுப்பித்தல் என்பது கல்வியின் பாரிய பணியாக மாறியுள்ளதாகவும், அடுத்த 75 வருடங்களில் நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் கல்வி முறைமையில் புதிய மாற்றம் ஏற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். நவீன தொழிநுட்பமும் அறிவும் கல்வியின் புதிய ஆயுதங்களா … Read more

‘பாஜக அரசின் 10 ஆண்டு பேரழிவுக்கு தீர்வே காங். தேர்தல் அறிக்கை’ – ஹைலைட்ஸ் பகிர்ந்த செல்வப்பெருந்தகை

சென்னை: “தேர்தல் அறிக்கையில் சமூகநீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் பாதுகாப்பு, பாலின சமத்துவம், பட்டியலின மக்களுக்கு முக்கியத்துவம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கொண்டதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை அமைந்திருக்கிறது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2024 மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தலைநகர் டெல்லியில் வெளியிட்டுள்ளனர். 10 ஆண்டு கால மத்திய பாஜக … Read more

பாஜகவில் இணைந்தார் நடிகை சுமலதா

பெங்களூரு: கன்னட நடிகர் அம்பரீஷின் மனைவியும், நடிகையுமான சுமலதா பாஜகவில் இணைந்தார். கன்னட நடிகர் அம்பரீஷ் மண்டியா தொகுதியில் போட்டியிட்டு 3 முறை வெற்றி பெற்றார். அவரது மறைவுக்குப் பிறகு அம்பரீஷின் மனைவியும் நடிகையுமான சுமலதா காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பினார். சீட் கிடைக்காததால், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 5 ஆண்டுகளாக பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்ட சுமலதா, இந்த தேர்தலில் பாஜகவிடம் சீட் கேட்டார். பாஜக மேலிடம் மண்டியா தொகுதியை கூட்டணியான மதச்சார்பற்ற ஜனதா … Read more

பாஜகவில்  இணைந்த பிரபல நடிகை சுமலதா

பெங்களூரு பிரபல நடிகை சுமலதா இன்று பாஜகவில் இணைந்துள்ளதார். கர்நாடகாவில் உள்ள மாண்டியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் நடிகை சுமலதா. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் உள்ள மாண்டியா தொகுதியில் பா.ஜ.க. ஆதரவுடன் இவர் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலிலும் மாண்டியா தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது., மாண்டியா தொகுதியை மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு பா.ஜ.க. ஒதுக்கியதால் அங்கு மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும், கர்நாடகா … Read more

தந்தை மறைவு : மீரா ஜாஸ்மின் உருக்கம்

லிங்குசாமி இயக்கிய ரன் படம் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். அதை தொடர்ந்து விஜய், அஜித் படங்களில் கதாநாயகியாக நடித்தவர். சண்டக்கோழி படத்தின் மூலம் இன்னும் பிரபலமானார். இந்த நிலையில் மீரா ஜாஸ்மினின் தந்தை ஜோசப் நேற்று காலமானார். 83 வயதான இவர் வயோதிகம் காரணமாக மரணத்தை தழுவியுள்ளார். இவரது இறுதிச் சடங்கு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. தனது தந்தையின் இளமைக்கால புகைப்படம் உள்ளிட்ட சில புகைப்படங்களை தனது சோசியல் மீடியா … Read more

Amala paul: எளிமையாக நடந்த அமலா பாலின் வளைகாப்பு… வாழ்த்திய பிரபலங்கள்!

சென்னை: அமலா பால் அறிமுகமான சிந்து சமவெளி படத்தில் தொடங்கி ஆடை படம் வரை சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத நடிகையாக இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக சினிமா பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்த இவர், தனது நீண்ட நாள் நண்பன் ஜெகத் தேசாயை திருமணம் செய்து கொண்ட நிலையில், நேற்று அமலா பாலுக்கு பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு

“பேசினால் மழை வரும் என்ற அண்ணாமலைக்கு ‘நோபல்’ வழங்கணும்” – செல்லூர் ராஜூ

மதுரை: “நான் பேசினால் மழை வரும் என்று சொன்ன தம்பி அண்ணாமலைக்கு ‘நோபல்’ பரிசு கொடுக்க வேண்டும்” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கிண்டலாக தெரிவித்தார். இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “தவறான வார்த்தையையோ, கொச்சையான வார்த்தைகளையோ நான் ஒருபோதும் உபயோகப்படுத்த மாட்டேன். எல்லோரும் என்னை தெர்மகோல் ராஜ், தெர்மகோல் ராஜ் என்று என்னை ட்ரெண்ட் செய்து கிண்டல் செய்தார்கள். ஆனால், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‘நான் பேசினால் மழை வரும் … Read more

“ஆம் ஆத்மியை ஒருங்கிணைக்க சுனிதா கேஜ்ரிவாலே சிறந்தவர்” – டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ்

புதுடெல்லி: தற்போதைய சூழலில் ஆம் ஆத்மி கட்சியை ஒருங்கிணைக்க சுனிதா கேஜ்ரிவால்தான் சிறந்த நபர் என அக்கட்சியின் முக்கியத் தலைவரும், டெல்லி அமைச்சருமான சவுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரவிந்த் கேஜ்ரிவாலின் செய்தியை தற்போது சுனிதா கேஜ்ரிவால் வழங்கி வருகிறார். இது கட்சியினர் மத்தியிலும் ஆதரவாளர்கள் மத்தியிலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதை நாங்கள் முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம். தற்போதைய சூழலில் ஆம் ஆத்மி கட்சியை ஒருங்கிணைக்க சுனிதா கேஜ்ரிவால்தான் சிறந்த … Read more

வரும் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19 ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 19ம் தேதி ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதே வேளையில் … Read more

ஒரேயடியா நாட்டை நாசமாக்கிடுவாங்க.. பாஜக நாட்டுக்கும் வீட்டுக்க்கும் கேடு.. ஆவேசமாக பேசிய ஸ்டாலின்!

விழுப்புரம்: ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே உணவு, ஒரே அரசு, ஒரே கட்சி, ஒரே தலைவர் என்று ஒரே ஒரே என்று ஒரேயடியாக நாட்டை நாசமாக்கிவிடுவார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நேற்று (ஏப்ரல் 5) நடைபெற்ற Source Link