தலைவர் 171 படத்தில் இணைந்த புது நடிகர்! அட இவரு பெரிய ஆளாச்சே..
Thalaivar 171 Update : ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் தலைவர் 171 படத்தில் புதிதாக ஒரு நடிகர் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Thalaivar 171 Update : ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் தலைவர் 171 படத்தில் புதிதாக ஒரு நடிகர் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Premalatha Vijayakanth : வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ராயபுரம் மனோவை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொருக்குப்பேட்டை பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
சிறுவயதில் முகத்தில் ஏற்பட்ட தீக்காயத்தின் தழும்பால் தாழ்வு மனப்பான்மையில் தவிக்கிறார் அரவிந்த் (தீரஜ்). அரவிந்த்தின் காதலை பாரு (ஸ்மிருதி வெங்கட்) ஏற்றுக்கொள்ள, அவரின் வீட்டிற்கு வருகிறார். அதேநேரம், ‘காட்’ஸ் ஆர்மி’ என்கிற கடவுளின் உலகத்திலிருந்து வரும் ரைட் (முனீஷ்காந்த்தின் குரல்), லெஃப்ட் (காளி வெங்கட்டின் குரல்) என்ற தேவதை பொம்மைகள் இரண்டும் சேர்ந்து, அரவிந்த்தின் வாழ்நாள் முடிந்துவிட்டதாகத் தவறுதலாக நினைத்து, அவரின் உயிரை எடுத்துவிடுகின்றன. எதிர்பாராதவிதமாக அரவிந்த்தின் சடலமும் காணாமல் போகிறது. Double Tuckerr Review தற்காலிகமாக, … Read more
புதுடெல்லி டெல்லி அமைச்சர் அதிஷி தேர்தல் ஆணையம் பாஜகவின் துணை அமைப்பாக மாறிவிட்டதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி கல்வி அமைச்சருமான அதிஷி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் தம்மை பா.ஜ.க.வில் சேருங்கள் அல்லது ஒரு மாதத்துக்குள் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவீர்கள் என்று தனக்கு மிரட்டல் வந்ததாகப் பரபரப்பு குற்றம் சாட்டினார். தான் உள்பட 4 ஆம் ஆத்மி தலைவர்கள் விரைவில் கைது செய்யப்பட இருப்பதாகவும் அதிஷி தெரிவித்தார். … Read more
தமிழில் பொங்கியெழு மனோகரா, சைத்தான் போன்ற படங்களில் நடித்தவர் மலையாள நடிகை அருந்ததி நாயர். கடந்த மாதம் இவர் தன்னுடைய சகோதரருடன் பைக்கில் சென்றபோது வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டது. அதில் தூக்கி வீசப்பட்ட அருந்ததி நாயர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது கோமாவில் இருக்கும் அவருக்கு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மூன்று வாரங்களாக சிகிச்சை அளித்து வருகிறார்கள். தினமும் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் நாள் ஒன்றுக்கு … Read more
சென்னை: நடிகர் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் கங்குவா. இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவு செய்யப்பட்டு தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் நடந்து வருகின்றன. இந்தப் படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளன.
ஏப்ரல் 18 ‘முருங்கை தினம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது – சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி. தமிழ், சிங்களப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் சுப நிகழ்வுகளில் ஒன்றான தலைக்கு எண்ணெய் தேய்த்தல் தேசிய விழா ஏப்ரல் 15 ஆம் திகதி காலை 10.17 க்கு நடைபெறவுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி இதனைத் தெரிவித்தார். … Read more
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் தி.மு.க வேட்பாளர் கனிமொழி, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”நம் நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் நிலவி வருகிறது, 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக கூறி ஆட்சி அமைத்தார். பொதுமக்கள் இதுவரை இரண்டு பேருக்குக்கூட வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரவில்லை. சட்டபூர்வமாக ஊழல் செய்யலாம் என்று தேர்தல் பத்திரம் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பா.ஜ.க … Read more
சென்னை: “நாம் வலியுறுத்திய வாக்குறுதிகள் அனைத்தையும் உள்ளடக்கி, மாநிலக் கட்சியான திமுகவால் நிறைவேற்ற முடியுமா எனக் கேள்வி எழுப்பியோருக்கான தக்க பதிலாக அமைந்துள்ளது காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள 2024 தேர்தல் அறிக்கை” என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “அடிமை அதிமுக அடகு வைத்த, பாசிச பாஜக பறித்த தமிழகத்தின் உரிமைகளை மீட்க, இண்டியா கூட்டணிக்கு … Read more
புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் களம் காணும் கவனிக்கத்தக்க புதுமுக வேட்பாளர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் உத்தரப் பிரதேசத்தின் லால்கஞ்ச் (தனி) மக்களவைத் தொகுதியில் களமிறங்கியுள்ளார் முனைவர் இந்து சவுத்ரி. சரளமாக ஆங்கிலம் பேசக் கூடிய, சிறந்த கல்வி பின்னணி கொண்ட இந்து சவுத்ரி தனது தொகுதியில் வெற்றி பெற்று, நாடாளுமன்றத்துக்குச் சென்று மாயாவதியின் குரலாக ஒலிப்பாரா என்பதை களம்தான் தீர்மானிக்கும். பகுஜன் சமாஜ் கட்சி: மக்களவைத் தேர்தலை பொறுத்தவரை … Read more