ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான 12-ம் வகுப்பு மாணவியை, அவர் படித்துவந்த தனியார் பள்ளி நிர்வாகம் பொதுத்தேர்வெழுத அனுமதி மறுத்த சம்பவம், தற்போது வெளியில் தெரியவந்திருக்கிறது. இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில், சம்பந்தப்பட்ட மாணவி கடந்த ஆண்டு அக்டோபரில் தன்னுடைய மாமா உட்பட இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமைக்குள்ளானார். பின்னர், அதிலிருந்து மீண்டுவந்த மாணவி மீண்டும் பள்ளிக்குச் சென்றபோது ஆசிரியர்கள், `தற்போது வந்தால் பள்ளி சூழல் கெட்டுவிடும்’ என்று மாணவியிடம் கூறி, வீட்டிலிருந்தே படிக்குமாறு அனுப்பி … Read more