CBSE முக்கிய அறிவிப்பு.. 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் மாற்றம்!

CBSE Changed Examination Format: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 2024-25 ஆம் கல்வியாண்டிலிருந்து 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையை மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.

மயிலாடுதுறை சிறுத்தை எங்கே? தொடரும் தேடுதல் வேட்டை, இறந்து கிடந்த ஆடு.. 9 பள்ளிகளுக்கு விடுமுறை!

School Holiday in Mayiladuthurai: மயிலாடுதுறை பதுங்கியுள்ள சிறுத்தையை பிடிக்க 3 கூண்டுகள், வலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆரோக்கியநாதபுரத்தை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள 9 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

நில முறைகேடு: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் ரூ.31 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்?

ராஞ்சி:  நில அபகரிப்பு முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின்  ரூ.31 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஜார்கண்ட மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது, நிலக்கரி சுரங்க ஊழல், நிப அபகரிப்பு குற்றச்சாட்டு, பண மோசடி என பல வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளை மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையில்,  ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் … Read more

சித்தர்காட்டில் இறந்து கிடந்த ஆடு.. மயிலாடுதுறையில் இடம்பெயர்ந்து சென்றதா சிறுத்தை? பீதியில் மக்கள்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் ஆரோக்கியநாதபுரத்தில் நுழைந்துள்ள சிறுத்தை இடம் மாறி சென்றதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சித்தர்காட்டில் மர்மமான முறையில் ஆடு செத்து கிடந்த நிலையில் அதனை சிறுத்தை அடித்து கொன்றதா? என தீவிர விசாரணை நடந்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2 நாட்களுக்கு முன்பு சிறுத்தை நடமாட்டம் இருந்தது. Source Link

அருண் விஜய்க்கு ஜோடியாக இரண்டு நாயகிகள்

நடிகர் அருண் விஜய் தற்போது பாலா இயக்கத்தில் நடித்துள்ள 'வணங்கான்' படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. அடுத்து, மான் கராத்தே, கெத்து போன்ற படங்களை இயக்கிய திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இது இவரின் 36வது படமாகும். பி. டி. ஜி பிலிம்ஸ் என்கிற நிறுவனம் தயாரிக்கின்றனர். இதன் பூஜை நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படப்பிடிப்பை துவக்கி வைத்தார். அருண் விஜய்க்கு ஜோடியாக தன்யா … Read more

அடேங்கப்பா.. ஹைதரபாத்தில் 3வது அரண்மனையை வாங்கிய ராஷி கன்னா.. புதுமனை புகுவிழா புகைப்படங்கள் இதோ!

ஹைதராபாத்: சுந்தர். சி இயக்கத்தில் அரண்மனை 3வது பாகத்தில் ஹன்சிகாவுக்கு பதிலாக இணைந்த ராஷி கன்னா விரைவில் வெளியாகவுள்ள அரண்மனை 4ம் பாகத்தில் தமன்னாவுடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில், ஹைதராபாத்தில் 3வது புது வீட்டை வாங்கி பால் காய்ச்சி இருக்கிறார் ராஷி கன்னா. புதுமனை புகுவிழா புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. டெல்லியில்

என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு அளித்த தவான் மற்றும் பஞ்சாப் நிர்வாகத்திற்கு நன்றி – அசுடோஷ் சர்மா

அகமதாபாத், 10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 17-வது லீக் ஆட்டத்தில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. குஜராத் தரப்பில் … Read more

ஐ.நா அமைதி காக்கும் பணிகளுக்கு இலங்கை இராணுவக் குழு லெபனான் புறப்பட்டுச் சென்றது

லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் (UNIFIL) உள்ள இலங்கை படை பாதுகாப்பு குழுவிற்கு (SLFPC) 125 பேரைக் கொண்ட இலங்கை இராணுவத்தின் 15வது குழு புதன்கிழமை (ஏப்ரல் 03) ஐ.நா பணிக்காக நாட்டை விட்டு வெளியேறியதாக இலங்கை இராணுவம் ஊடகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் (மார்ச் 09) முதல் கட்டமாக ஐ.நா பணிக்காக சென்ற 12 இராணுவ வீரர்களை உள்ளடக்கிய 15வது SLFPC இன் முன்கூட்டிய குழுவை தொடர்ந்து இந்த குழு அங்கு சென்றுள்ளது … Read more

Doctor Vikatan: சம்மரில் weight loss  செய்வது சுலபமா?

Doctor Vikatan: வருடத்தின் மற்ற நாள்களைவிட, சம்மரில் உடல் எடையைக் குறைப்பது மிகவும் சுலபம் என்கிறாள் என் தோழி. அவள் அப்படித்தான் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 6 கிலோ வரை குறைத்ததாகச் சொல்கிறாள். சம்மரில் வெயிட்லாஸ் செய்வது ஈஸி என்பது உண்மையா…. அப்படியானால் அதற்கான உணவுப்பழக்கம் எப்படியிருக்க வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த , ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஊட்டச்சத்து ஆலோசகர் ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: உடல்பருமனுக்கும் மூட்டுவலிக்கும் என்ன தொடர்பு? … Read more

காஞ்சிபுரம் தொகுதியில் திமுக, அதிமுக, பாமக இடையே மும்முனைப் போட்டி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக, பாமக இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு ஈடு கொடுத்து நாம் தமிழர் கட்சியினரும் பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 6-வது தொகுதியாகும். இந்தத் தொகுதிபட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தனித் தொகுதி. கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறு சீரமைப்பின்போது இந்தத் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. செங்கல்பட்டு மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றிருந்த … Read more