பிளாஷ்பேக் : பாடல்கள் மட்டும் வண்ணத்தில் தயாரான படம்

சினிமா கருப்பு வெள்ளையில் இருந்து கலருக்கு மாறிக் கொண்டிருந்த காலத்தில் கலரில் படம் எடுத்தால் அது பெரிய பட்ஜெட் படம், கருப்பு வெள்ளையில் படம் எடுத்தால் அது சிறு பட்ஜெட் படம் என்பதாக கருதப்பட்டது. எம்.ஜி.ஆர், சிவாஜி படங்கள் கலரில் தயாராகும்போது ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் படங்கள் கருப்பு வெள்ளையில் வெளியாகும். இப்படியான ஒரு காலகட்டத்தில் மிகவும் சிக்கனமாக படம் எடுப்பவர் என்று பெயர் பெற்றிருந்த முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 1975ம் ஆண்டு வெளியான 'அந்தரங்கம்' படத்தில் … Read more

Venkat prabhu: என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என் கோட்-அ.. விஜய் போஸ்டரையே கலாய்த்த டபுள் டக்கர் டீம்!

சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக படக்குழுவினர் இந்த வாரத்தில் மாஸ்கோ செல்லவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து இரு வாரங்கள் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இம்மாதத்திலேயே இந்தப் படத்தின் சூட்டிங் முழுமையாக நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப்

தமிழ், சிங்கள புத்தாண்டுக் காலத்தில் அத்தியாவசிய சேவைகளை சீராக செயற்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறை காலத்தில் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் அத்தியாவசிய சேவைகைள் மற்றும் ஏனைய அரச சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கான சரியான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு, சுகாதாரம், போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட துறைசார் அமைச்சுக்கள் இணைந்து குறித்த வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். அதேபோல், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நாட்டில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்குமான … Read more

Sandeshkhali: `1% உண்மை இருந்தாலும், 100% மாநில அரசே பொறுப்பு!' – காட்டமாகத் தெரிவித்த நீதிமன்றம்

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு ஒரு மாதத்துக்கு முன்பாக, மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காளி கிராமப் பெண்கள் உட்பட பலரும், ஆளும் திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த ஷாஜகான் ஷேக் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து நில அபகரிப்பு, பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்தப் போராட்டத்துக்கு முன்பே ஷாஜகான் ஷேக் தலைமறைவானதால், இந்தப் பிரச்னை பெரிய அளவில் வெடித்தது. சந்தேஷ்காளி (Sandeshkhali) விவகாரம் – மம்தா – ஷாஜகான் ஷேக் பின்னர், மேற்கு … Read more

“என்னுடன் நேருக்கு நேர் கூட்டத்தில் பேசத் தயாரா?” – ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவாலுடன் அழைப்பு

கோவை: “நான் முதல்வருக்கு சவால் விடுகிறேன். முதல்வர் ஸ்டாலினுக்கு தில்லு, திராணி தெம்பிருந்தால், நீங்களே ஒரு கூட்டத்தைக் கூட்டுங்கள், மேடையை போடுங்கள். நீங்கள் உங்களது ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களைப் பற்றி பேசுங்கள். நானும் நேரில் வந்து பேசுகிறேன். நீங்கள் எந்த இடத்துக்கு கூப்பிட்டாலும் நான் வரத் தயார்” என்று கோவையில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். மக்களவைத் தேர்தலில் கோவையில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிங்கை ராமச்சந்திரனை … Read more

“நாட்டை உருவாக்குவோர், அழிப்போர் இடையிலான வேறுபாட்டை உணர்வீர்” – ராகுல் காந்தி

புதுடெல்லி: “நாடு மிகவும் முக்கியமான கட்டத்தில் உள்ளது. நாட்டைக் கட்டி எழுப்புகிறவர்களுக்கும், அழிப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை வாக்காளர்கள் அடையாளம் கண்டு அங்கீகரிக்க வேண்டும்” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாடு மிகவும் முக்கியமான கட்டத்தில் வந்து நிற்கிறது. நாட்டின் ஒவ்வொரு பிரிவினரும் நாட்டை கட்டி எழுப்புவர்களுக்கும், அதனை அழிப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து அங்கீகரிக்க வேண்டும். காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி என்றால், இளைஞர்களுக்கான வேலை உறுதி, … Read more

“ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல” போனி கபூர் கூறிய அதிர்ச்சி தகவல்!

Boney Kapoor Talks About Sridevi’s Death : மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தான் உயிருடன் இருக்கும் வரை எடுக்க விடப்போவதில்லை என போனி கபூர் தெரிவித்திருக்கிறார்.   

ஓட்டுப்போட லீவு… ஏப்ரல் 19ஆம் தேதி பொது விடுமுறை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Public Holiday On April 19: தமிழ்நாட்டின் 39 மக்களவை தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கும் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப். 19ஆம் தேதி அன்று பொது விடுமுறையை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

பாஜகவையும் விஷப்பாம்பையும் ஒப்பிட்டு மம்தா பானர்ஜி விமர்சனம்

கூச் பெஹார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விஷப்பாம்பைக்கூட நம்பலாமே தவிர பாஜகவை நம்ப முடியாது எனக் கூறி உள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹார் மாவட்டத்தில் நடந்த பேரணியில் கலந்துக் கொண்ட மம்தா பானர்ஜி, ”நமது அரசு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் சிறப்பாகச் செயல்பட்டது. திரிணாமுல் கட்சிக்குப் பேரழிவு ஏற்பட்டு பாஜகவுக்குச் செல்வம் சென்றது. விஷப் பாம்பைக் கூட நம்பி செல்லமாகக் கூட வளர்க்கலாமே தவிர பா.ஜ.க.,வை … Read more

நேரடி அரசியலுக்கு வருகிறாரா பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா? அவரே சொன்ன தகவல்

லக்னோ: அமேதி தொகுதியில் தற்போது எம்பியாக இருக்கும் ஸ்மிரிதி இரானி செயல்பாடு காரணமாக மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், காந்தி குடும்பத்தை சேர்ந்தவர் மீண்டும் எம்பியாக வர வேண்டும் என அவர்கள் விரும்புகிறர்கள் என்றும் ராபர்ட் வதேரா கூறியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் அமேதி, ரேபரேலி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக விளங்கியது. இந்திரா காந்தி காலம் தொடங்கி Source Link