IPL 2024 SRH vs CSK: நேருக்கு நேர் மோதும் சென்னை – ஹைதராபாத்.. பிட்ச் யாருக்கு சாதகம்?

IPL 2024 SRH Vs CSK: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இரு அணிகளும் ஏப்ரல் 5 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதுகின்றன. ஐபிஎல் 2024 சீசனில் இரு அணிகள் மோதும் நான்காவது போட்டி இதுவாகும். ஹைதராபாத் அணி 3 போட்டிகளில் 2 புள்ளிகள் மற்றும் நிகர ரன் ரேட் +0.204 என புள்ளிப்பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது. சென்னை அணி 3 போட்டிகளில் 4 … Read more

இனி இறந்தவர்கள் உடனும் பேசலாம்… சீனாவில் டிரெண்டாகும் AI… வெறும் ரூ.235 தான்!

AI Digital Avatar Creation: செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தற்போதைய காலகட்டத்தில் அசுரத்தனமாக வளர்ச்சியடைந்து வருவதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, உலகின் தோற்றமே எதிர்காலத்தில் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால்தான் முற்றிலும் மாறுபடலாம் என தங்களின் கணிப்புகளை கூறிவருகின்றனர். அனைத்து துறையிலும் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகையை தவிர்க்க முடியாது என்றாலும், அதனை அறிந்துகொண்டு அதன் வழியில் புது புது வழிகளை கண்டடைவதே சரியான தீர்வாக இருக்கும் எனலாம்.  அந்த வகையில், சீன … Read more

பாஜகவிடம் என்னை விலைக்கும் வாங்கும் அளவுக்கு வசதி இல்லை : நடிகர் பிரகாஷ்ராஜ்

பெங்களூரு இன்று நடிகர் பிரகாஷ்ராஜ் பாஜகவில் இணைவதாக வந்த செய்தியை அவர் மறுத்துள்ளார். நடிகர் பிரகாஷ்ராஹ் அரசியலில் பா.ஜ.க. வுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறார். அவர் பல சமயங்களில் இதை வெளிப்படுத்த தயங்கியதில்லை. பிரகாஷ்ராஜ் கடந்த 2019 பொதுத் தேர்தலில் பெங்களூரு சென்ட்ரலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போதும் நடிகர் பிரகாஷ்ராஜ் பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று பா.ஜ.க.வில் சேருகிறார் என தகவல் வேகமாகப் … Read more

இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்த சதித்திட்டம்.. பாகிஸ்தானை சேர்ந்த 2 பேர் கைது.. திடுக்கிடும் தகவல்

லக்னோ: இந்தியாவுக்குள் பயங்கரவாத தக்குதல் நடத்தும் சதித்திட்டத்துன், போலி ஆவணங்கள் மூலம் இந்தியர்கள் போல சட்ட விரோதமாக இந்தியா-நேபாள எல்லை வழியாக ஊடுருவிய இரண்டு பாகிஸ்தானியர்களை உத்தர பிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்தும் சதித்திட்டத்துடன் இந்திய-நேபாள எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இரண்டு பேர் Source Link

'கோட்' பட வாய்ப்பை கோட்டை விட்டேன் : வினீத் சீனிவாசன்

மலையாள திரையுலகில் கடந்த 15 வருடங்களாக இயக்குனர், நடிகர் தயாரிப்பாளர், பாடகர் என பன்முக திறமையுடன் வெற்றிகரமாக வலம் வருபவர் வினீத் சீனிவாசன். பிரபல மலையாள குணச்சித்திர நடிகர் சீனிவாசனின் மகனான இவர் சீரான இடைவெளியில் குறிவைத்து வெற்றி படங்களை இயக்குவதில் வல்லவர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு 'ஹிருதயம்' என்கிற வெற்றி படத்தை கொடுத்த இவர் தற்போது 'வருஷங்களுக்கு சேஷம்' என்கிற படத்தை இயக்கியுள்ளார். வரும் ஏப்ரல் 11ம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தில் … Read more

Actor Dhanush: தனுஷின் ராயன் படத்தின் ரிலீஸ் தேதி இதுவா.. காத்திருக்கும் ரசிகர்கள்!

சென்னை நடிகர் தனுஷ் தன்னுடைய நடிப்பாலும் பன்முகத் திறமையாலும் ஏராளமான ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து வருகின்றன. அந்த வகையில் திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் என அடுத்தடுத்த அதிரடி திரைப்படங்கள் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றிப்பட வரிசையில் இணைந்துள்ளன. இந்நிலையில் தனுஷின் இயக்கத்தில் உருவாகியுள்ள

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற 469 கிலோ கிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2024 ஏப்ரல் 02 அதிகாலை நோரோச்சோலை மாம்புரி கடற்கரை பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் வழியாக கொண்டு வந்து போக்குவரத்துக்காக தயார் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற சுமார் 469 கிலோ 500 கிராம் பீடி இலைகள் மற்றும் ஒரு லொறி வண்டி (01) கைப்பற்றியுள்ளனர். கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியை மற்றும் கடற்கரையை உள்ளடக்கி பல … Read more

`பிரதமர் மோடி, எத்தனைமுறை வந்தாலும் தமிழ்நாட்டில் வாக்கு கிடையாது' – கனிமொழி எம்.பி பேச்சு!

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி இன்று விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய கனிமொழி, “வரக்கூடிய தேர்தல், மற்ற தேர்தல்களை போல் இல்லை. யார் மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற தேர்தல் இல்லை. யார் ஆட்சியில் இருக்க கூடாது, யார் அங்கிருந்து நீக்கப்பட வேண்டும் என்பதை … Read more

2023 ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசு ஊழியருக்கு எதிராக வழக்கு

சென்னை: அமைச்சர் பொன்முடி உடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த அரசு ஊழியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், லோக் ஜனசக்தி கட்சியின் மாநில பொதுச்செயலாளர் செல்வபாரதி தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளில், அரசு ஊழியர்கள் அரசியல் கட்சிகளில் உறுப்பினராக இருக்க கூடாது எனவும், தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் … Read more

‘‘ஸ்மிருதி இரானிக்கு எதிராக நான் போட்டியிட அமேதி மக்கள் விரும்புகின்றனர்” – ராபர்ட் வதேரா

புதுடெல்லி: ஸ்மிருதி இரானிக்கு எதிராக தான் போட்டியிட வேண்டும் என அமேதி தொகுதி மக்கள் விரும்புவதாக சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேராவின் கணவருமான ராபர்ட் வதேரா, உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “அமேதி மக்கள் தங்கள் தவறை புரிந்துகொண்டுவிட்டார்கள். காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அமேதியின் எம்பியாக … Read more