பீகாரில் முழங்கிய மோடி.. “நாற்பதும் நமதே” உங்கள் கனவுதான் எனது தீர்மானம் -பிரதமர் உத்தரவாதம்

Prime Minister Narendra Modi Rally In Jamui: இது தேர்தல் பேரணியா அல்லது வெற்றிப் பேரணியா? இன்று ஜமுய் எழுப்பிய இந்த சத்தம் பீகாரில் இருந்து நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. பீகாரின் 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி -பிரதமர் மோடி

Amit Shah: அமித் ஷாவின் தமிழக பயணம் திடீர் ரத்து… காரணம் என்ன?

Amit Shah TN Visit Cancelled: தென்மாவட்டங்களின் பாஜக வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்த மத்திய அமைச்சர் அமித் ஷாவின் தமிழ்நாடு பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

Vidaa Muyarchi Exclusive: ஷூட்டிங்கில் விபத்து; நடந்தது என்ன? உண்மையை விளக்கும் அஜித்தின் மேனேஜர்!

அஜர்பைஜான் நாட்டில் நடந்த `விடா முயற்சி’ படப்பிடிப்பின் போது அஜித் ஓட்டிய கார் விபத்திற்குள்ளாகிறது. பெரிய பள்ளத்தில் கார் கவிழ்ந்து விழ, படக்குழுவினர் உடனே பதறி ஓடி வருகிறார்கள். நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் அதன் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது வலைதள பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அஜித் இப்போது ‘விடா முயற்சி’யில் நடித்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கி வரும் படமிது. வெளிநாட்டில் நடக்கிற கதை இது என்பதால், படத்தின் … Read more

31 ஆம் முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்ப்

சென்னை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 31 ஆம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையால் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். தமக்கு ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தன. இதைத் தொடர்ந்து ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். … Read more

ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா காதல்? – காட்டிக் கொடுத்த 'மயில்'

தென்னிந்தியத் திரையுலகத்தின் 'ஹாட்' ஆன காதல் ஜோடி என கிசுகிசுக்கப்படுபவர்கள் ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா. இருவரையும் சேர்த்து பல கிசுகிசுக்கள் வந்துவிட்டது. ஆனால், இருவரும் தங்களது காதலைப் பற்றி இதுவரை எதுவும் சொன்னதில்லை. நாளை ஏப்ரல் 5ம் தேதி ராஷ்மிகாவின் பிறந்தநாளைக் கொண்டாட காதல் ஜோடி அபுதாபி சென்றுள்ளதாகத் தெரிகிறது. நாளை விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'பேமிலி ஸ்டார்' படமும் வெளியாக உள்ளது. ராஷ்மிகா அவரது இன்ஸ்டாவில் ஒரு மயில் புகைப்படத்தைப் பகிர்ந்து 'இந்த பியூட்டியைப் … Read more

Kalvan Review: கள்வன் விமர்சனம்.. டைனோசரே ஜி.வி. பிரகாஷ் படத்தில் நடிச்சாலும் ரிசல்ட் இதுதான்!

நடிகர்கள்: ஜி.வி. பிரகாஷ், பாரதிராஜா, இவானாஇசை: ஜி.வி. பிரகாஷ் குமார்நேரம்: 2 மணி நேரம் 30 நிமிடங்கள்இயக்கம்: பி.வி. சங்கர் சென்னை: கடந்த ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் வரிசையாக போரடிக்கும் படங்களாக கொடுத்து ரசிகர்களை கடுப்பேற்றிய வேலையை இந்த ஆண்டு கச்சிதமாக செய்து வருகிறார் ஜி.வி. பிரகாஷ் குமார். அறிமுக இயக்குநர் பி.வி. சங்கர் இயக்கத்தில்

இலங்கையின் தேசிய மனித கடத்தல் தடுப்பு செயலணியின் புதிய இலச்சினை வெளியீடு

இலங்கையின் தேசிய மனித கடத்தல் தடுப்பு செயலணியின் புதிய இலச்சினை வெளியிடப்பட்டதுடன் அதன் பணிக்குழுவினருக்கான பாராட்டு சான்றிதழ்களும் வைக்கப்பட்டன. நாட்டில் மனித ஆட்கடத்தலை இல்லாதொழிப்பதில் சிறப்பான பணிகளை மேற்கொண்டு வரும் தேசிய மனித கடத்தல் தடுப்பு செயலணி, அதன் அடையாளத்தை வலுப்படுத்தும் நோக்கில் அதன் அனைத்து பங்குதாரர்களின் பங்களிப்புடன் நேற்று (ஏப்ரல் 03) பாதுகாப்பு அமைச்சில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது. தேசிய மனித கடத்தல் தடுப்பு செயலணியின் உத்தியோகபூர்வ இலச்சினை வெளியிடப்படும் வரலாற்று நிகழ்வு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் பணிக்குழுவின் … Read more

காதலுடன் ஆசிரியர் செய்த காரியத்தை பாருங்க… குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை – வாழ்நாள் தடை

World Bizarre News: ஆரம்ப பள்ளியில் பணியாற்றி வந்த பெண் ஆசிரியை ஒருவர், குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக இனி அவர் ஆசிரியராக பணியாற்றவே முடியாது என்ற வகையில் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.  

18 மணிநேரப் போராட்டம்… 16 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு!

கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டத்தில் 16 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவன், ஒரு வழியாக மீட்புக் குழுவினரின் 18 மணிநேரப் போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டார். போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, இண்டி தாலுகாவின் லச்சயன் கிராமத்தில் நேற்று மாலை தனது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், பாசனத்துக்காக தன்னுடைய தாத்தா தோண்டிவைத்திருந்த 16 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்திருக்கிறார். ஆழ்துளைக் கிணறு அப்போது அந்த வழியே சென்ற நபர், … Read more

திருப்பத்தூரில் பணப் பட்டுவாடா? – அதிமுக முன்னாள் எம்எல்ஏ உறவினர் வீட்டில் ஐடி ரெய்டு

திருப்பத்தூர்: வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ய வேண்டி கோடிக்கணக்கான பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில், திருப்பத்தூரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் உறவினர் வீட்டில் வருமான வரித் துறையினர் இன்று பல மணி நேரம் சோதனை நடத்தினர். தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கவும், கண்காணிக்கவும் … Read more