கெஜ்ரிநால் ஏன் தேர்தலுக்கு முன் கைதானார்? : உச்சநீதிமன்றம் கேள்வி
டெல்லி அமலாக்கத்துறை கெஜ்ர்வாலை ஏன் தேர்தலுக்கு முன்பு கைது செய்தது என உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. டெல்லி ம்தல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை தன்னை கைது செய்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். நேற்று இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றபோது, ஜாமீன் கேட்டு ஏன் மனு தாக்கல் செய்யவில்லை என்று கெஜ்ரிவால் தரப்பிடம் நீதிபதிகள் கேட்டனர். கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, “கெஜ்ரிவால் கைது நடவடிக்கை சட்டவிரோதமானது. இதற்கு … Read more