இரட்டை இலை என்பது அவரது வாழ்வு, அடையாளம்: ஓபிஎஸ் பற்றி பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்

Lok Sabha Elections: கச்சத்தீவை, தமிழகத்தின் உரிமையை காவு கொடுத்த போது அதற்கு எதிராக குரல் கொடுத்ததில் முக்கிய பங்காற்றியவர் பி.கே.மூக்கையாத்தேவர் என்பது வரலாற்று பதிவு: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

தமிழ்நாட்டில் பிரதமர் மோடி 4நாள் சுற்றுப்பயணம் – சென்னை உள்படபல இடங்களில் ‘ரோடு ஷோ’….

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, 4 நாள் பயணமாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, பாஜக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் ரோடு ஷோ நடத்தியும், பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றவும் உள்ளார். இதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பிரதமர் மோடி சென்னையில்,  பாண்டிபஜார் வழியாக தேனாம்பேட்டை சிக்னல் வரை 2 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ நடத்துகிறார். இதையடுத்து, அவர் செல்லும் பகுதிகளில் அனைத்தும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.  டிரோன்கள் … Read more

மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜிக்கு முடிவுரை எழுதப் போகிறதா பாஜக? அதிரவைக்கும் India TV-CNX சர்வே!

கொல்கத்தா: லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக அதிகமான இடங்களைக் கைப்பற்றும்; முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்படும் என்கிறது India TV-CNX கருத்து கணிப்பு. மேற்கு வங்கத்தில் மொத்தம் 42 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த 42 தொகுதிகளிலுமே 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ந் தேதி முதல் ஜூன் Source Link

சபரிமலை ஐயப்பன் பின்னணியில் உருவாகி உள்ள ‛ரூபன்'

ஏ.கே.ஆர்., பியூச்சர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‛ரூபன்'. இப்படத்தை கே. ஆறுமுகம், இளங் கார்த்திகேயன், எம் ராஜா ஆகியோர் தயாரித்துள்ளனர். நாயகனாக விஜய் பிரசாத்தும், நாயகியாக காயத்ரியும் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் சார்லி, விஜய் டிவி புகழ் ராமர், கஞ்சா கருப்பு போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். ஐயப்பன் இயக்கி உள்ளார். ‛‛காந்தாரா, ஹனுமன் போன்ற வெற்றி படங்களின் வரிசையில் சபரிமலை ஐயப்பனை மையமாக வைத்து கமர்சியல் கலந்த ஆக்ஷன் படமாக எடுக்கப்பட்டுள்ளது. ஏப்., 11ல் திரைக்கு … Read more

60 சதவீதம் கெட்டவர்கள் 40 சதவீதம் நல்லவர்கள்.. விஷாலின் ரத்னம் பட கதை இதுதான்.. ஹரி ஓபன் டாக்

சென்னை: விஷால் தமிழில் பல வருடங்களாக நடித்துவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. மேலும் விஷாலின் சினிமா கரியரிலேயே இந்தப் படம்தான் நூறு கோடி ரூபாயை வசூலித்தது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக அவர் ஹரியின் இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் ரத்னம்

கர்நாடகா: ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை – மீட்கும் பணிகள் தீவிரம்

பெங்களூரு, கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் இண்டி தாலுகா லச்யானா கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி பூஜா. இந்த தம்பதிக்கு 2 வயதில் சாத்விக் என்ற ஆண் குழந்தை உள்ளது. சதீசின் தந்தை சங்கரப்பா வீட்டின் அருகில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். அங்கு எலுமிச்சை உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகிறது. சங்கரப்பா, தனது விளைநிலத்தில் நேற்று முன்தினம் புதியதாக ஆழ்துளை கிணறு ஒன்றை அமைத்தார். ஆனால் ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வரவில்லை. இதனால் அந்த … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: சென்னை- ஜாம்ஷெட்பூர் அணிகள் இன்று மோதல்

சென்னை, 12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி., ஜாம்ஷெட்பூர் அணியை எதிர்கொள்கிறது. நடப்பு தொடரில் ஏற்கனவே இவ்விரு அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’வில் முடிந்தது. ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த போட்டியில் வெற்றி பெறுவது முக்கியமாகும். … Read more

இஸ்ரேலுக்கு எதிராக… அடுத்த 3 நாட்களுக்கு இணையதள தாக்குதல் எச்சரிக்கை

டெல் அவிவ், இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடுமையான தாக்குதல் நடத்தியது. எல்லை பகுதியில் இசை கச்சேரி நடந்தபோது, உள்ளே புகுந்த பயங்கரவாதிகள், இளம்பெண்கள், ஆண்கள் என பலரையும் தாக்கினர். இதில், அந்த நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக சிறை பிடித்து செல்லப்பட்டனர். எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. ஹமாஸ் … Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கை நான்காவது இடத்தில்

பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற பின்னர், 2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கை நான்காவது (4வது) இடத்தை அடைந்துள்ளது. 2023-2025 போட்டிகளில் இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றியுள்ள இலங்கை அணி, இரண்டில் வெற்றி பெற்று 24 புள்ளிகள் மற்றும் 50 வீத வெற்றி சதவீதத்துடன் 4வது இடத்தில் உள்ளது. தற்போது இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முறையே 1, 2 மற்றும் 3வது இடங்களில் உள்ளன. நேற்று (03) பங்களாதேஷ் அணிக்கு … Read more

குஜராத்: 6-ம் வகுப்பு மாணவிக்கு முத்தம் கொடுத்த ஆசிரியர்; 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த கோர்ட்!

குஜராத் மாநிலம், வல்சாத் பகுதியில் செயல்பட்டு வந்த பள்ளியில் ஓம் பிரகாஷ் யாதவ் என்பவர் 2018-ம் ஆண்டு ஆசிரியராக பணியாற்றி வந்தார். அப்போது, 6-ம் வகுப்பு படித்து வந்த ஒரு சிறுமியிடம் மாணவர்களின் நோட்டு புத்தகங்களை வாங்கிக்கொண்டு ஸ்டாஃப் ரூம் வரக் கூறியிருக்கிறார். அந்த மாணவியும், துணைக்கு மற்றொரு மாணவியை அழைத்துக்கொண்டு அந்த அறைக்குச் சென்றிருக்கிறார். பாலியல் அத்துமீறல் அதைப் பார்த்த ஓம் பிரகாஷ் யாதவ், உடன் வந்த மற்றொரு சிறுமியை மீண்டும் வகுப்பறைக்குச் செல்லக் கூறிவிட்டு, … Read more