மோடியின் ‘புதிய இந்தியா’வில் டிஜிட்டல் வழிப்பறி – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
சென்னை: “சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள்.” என்று பாஜக ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், “மோடியின் ‘புதிய இந்தியா’வில் டிஜிட்டல் வழிப்பறி. ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன? சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் … Read more