டிவிசன் லீக் அணிகளுக்கான டி-20 கிரிக்கெட் போட்டி – சென்னையில் அடுத்த மாதம் நடக்கிறது
சென்னை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் முதல்முறையாக டிவிசன் லீக் அணிகளுக்காக ‘சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ்’ என்ற பெயரில் டி-20 கிரிக்கெட் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் டி.என்.சி.ஏ. லீக்கில் 2-வது டிவிசன், 3-வது டிவிசனில் முதல் இரு இடங்களை பிடித்த அணிகளும் 4-வது, 5-வது, 6-வது டிவிசனில் பல பிரிவுகளில் வெற்றி கண்ட அணிகளும் பங்கேற்கும். இதன்படி மொத்தம் 16 அணிகள் களம் காணுகின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் … Read more