"டாக்டர் சரவணன், சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும்!" – சு.வெங்கடேசன் எச்சரிக்கை
மதுரை சிட்டிங் எம்.பி சு.வெங்கடேசன் மீண்டும் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து அதிமுக சார்பில் டாக்டர் சரவணன் போட்டியிடுகிறார். இதனால் தேர்தல் பிரசாரத்தில் அனல் பறக்கிறது. ‘எம்.பி நிதிக்கான ரூ.17 கோடி ஒதுக்கீட்டில் ரூ.5 கோடி மட்டுமே செலவிட்டுள்ளார். மீதம் ரூ.12 கோடியை பயன்படுத்தவில்லை’ என்பது உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களை சு.வெங்கடேசன் மீது டாக்டர் சரவணன் வைத்து வருகிறார். பிரசாரத்தில் சு.வெங்கடேசன் இந்த நிலையில் இதற்கு விளக்கம் அளித்து கடுமையாக எச்சரித்து அறிக்கை விடுத்துள்ளார் சு.வெங்கடேசன். அதில், … Read more