இந்தியாவின் டாப் 10 கார்கள்.., முதலிடத்தில் எந்த கார் தெரியுமா..!

இந்தியாவின் 2023-2024 ஆம் நிதியாண்டில் அதிக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களில் முதல் இடத்தை மாருதி சுசூகி வேகன் ஆர் எண்ணிக்கை 200,177 ஆக பதிவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து பலேனோ இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற டாப் 10 மாடல்களில் ஆறு மாடல்களை மாருதி சுசூகி நிறுவனம் கொண்டுள்ளது மீதமுள்ள நான்கு இடங்களில் டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் மற்றும் மஹிந்திரா இடம்பெற்றுள்ளது. Top 10 Selling Cars FY23-24 இந்தியாவில் 2023-2024ஆம்  ஆண்டில் … Read more

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முன் கழுத்தை அறுத்துக் கொண்ட நபர் – நடந்தது என்ன?

கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்தில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நிலாய் விபின்சந்திரா அன்ஜாரியா முன் ஒருவர் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. போலீஸாரின் தகவலின்படி, தற்கொலைக்கு முயன்ற நபர் மைசூரைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் என்று தெரியவந்திருக்கிறது. கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்த ஸ்ரீனிவாஸ், ஒரு ஹால் அருகே பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒரு கோப்பினை (File) கொடுத்துவிட்டு, உடனடியாக யாரும் அறியும் முன் தலைமை நீதிபதி அன்ஜாரியா … Read more

“செருப்பாக உழைப்பேன்” – காலணி மாலையுடன் விழுப்புரம் சுயேச்சை வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

கள்ளக்குறிச்சி: விழுப்புரம் மக்களவைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் அரசன் என்பவர் தனக்கு ஒதுக்கப்பட்ட செருப்பு சின்னத்தை மாலையாக கழுத்தில் அணிந்துகொண்டு வீதி வீதியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது கவனத்தை ஈர்த்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையை அடுத்த பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்த அரசன் என்பவர் தொடர்ந்து உள்ளாட்சி, சட்டப்பேரவை, மக்களவை தேர்தல்களில் இவர் சுயேச்சையாக போட்டியிடுவது வழக்கம். அப்போது தனக்கு அளிக்கப்படும் சின்னத்தை, மக்கள் மனதில் பதிய வைக்கும் விதமாக அந்த சின்னத்தை வைத்து வாக்கு சேகரிப்பார். அந்த … Read more

இந்தியாவில் பிரதமர் வேட்பாளர் என்பவர் யார்? – மோடி ஆதரவாளர்களுக்கு சசி தரூர் தரும் பதில்

புதுடெல்லி: “நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நாம் தனிநபரைத் தேர்ந்தெடுப்பது இல்லை. மாறாக, ஒரு கட்சியையோ அல்லகு கூட்டணியையோ தான் தேர்ந்தெடுக்கிறோம்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் குறித்த என்ற கேள்விக்கு இவ்வாறு அவர் பதிலளித்தார். இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான சசி தரூர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், “மோடிக்கு எதிரான ஒரு பிரதமர் வேட்பாளரை அடையாளம் … Read more

வாக்கு இயந்திரங்கள் மீது சந்தேகம்… திமுக வழக்குப் போட்டது ஏன்? – முழுமையான விளக்கம்!

DMK Case On EVM Machine: வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது என்றும் அதை போக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திடம் உள்ளது என்றும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேட்டியளித்துள்ளார். 

சூர்யகுமார் யாதவ் ரிட்டன்ஸ்… மும்பை இந்தியன்ஸ் ஹேப்பி! டெல்லிக்கு எதிராக களமிறங்குகிறார்

ஐபிஎல் 2024 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முதல்முறையாக ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. காயத்தில் இருந்து குணமடைந்த சூர்யகுமார் யாதவ் இப்போது முழு உடல் தகுதியை எட்டியிருக்கிறார். அவர் உடல் தகுதியை எட்டிவிட்டதாக தேசிய கிரிக்கெட் அகாடமி சான்றளித்துள்ளது. இதனால் அவர், ஏப்ரல் 7 ஆம் தேதி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் களம் இறங்க இருக்கிறார். இந்த செய்தியால் மும்பை இந்தியன்ஸ் டீம் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது.  மார்ச் … Read more

வீடியோ எடிட் இனி ஈஸி கிரியேட்டர்களே! யூ டியூப் கொண்டு வந்த செயலி

யூ டியூப் அறிமுகப்படுத்திய செயலி கிரியேட்டர்கள் யுகமாக சோஷியல் மீடியாக்கள் மாறிவிட்டன. இதன் மூலம் இப்போது லட்சக்கணக்கில் நீங்கள் சம்பாதிக்கலாம். அந்தவகையில் யூடியூப் நிறுவனம் கொண்டு வந்திருக்கும் புதிய செயலி, மொபைல் போன் பயனர்கள் தங்களது கைவசம் உள்ள வீடியோக்களை தரமான வகையில் எடிட் செய்ய உதவுகிறது. அந்த செயலியின் பெயர் யூடியூப் கிரியேட். சந்தா கட்டணம் ஏதுமின்றி இயங்கும் இந்த செயலியை யூடியூப் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. யூடியூப் கிரியேட் ஆப் விரிவாக்கம் கிரியேட்டர்களை டார்கெட் … Read more

தமிழக சுற்றுப்பயணத்தைத் திடீரென ரத்து செய்த அமித்ஷா

புதுடெல்லி மத்திய அமைச்சர் அமித்ஷா தனது தமிழக சுற்றுப்பயணத்தைத் திடீரென ரத்து செய்துள்ளார். வரும் 19 ஆம் தேதி  தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ள தேர்தலில், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி என 4 முனைப் போட்டி உள்ளது. ஏற்கனவே தேசியக் கட்சியான பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி 3 முறை தமிழகத்திற்கு வந்து பிரசாரம் மேற்கொண்டார். பிரதமரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சரும், மூத்த … Read more

தெலுங்கில் வசூலைக் குவிக்கும் 'தில்லு ஸ்கொயர்'

தமிழ் சினிமா மட்டும் இந்த ஆண்டில் தடுமாறிக் கொண்டிருக்க, மற்ற தென்னிந்திய மொழி சினிமாக்களில் குறைந்த பட்சம் ஒரு சில படங்களாவது வசூலை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. தெலுங்கில் கடந்த வாரம் வெளியான 'தில்லு ஸ்கொயர்' என்ற படம் 80 கோடி வசூலைக் கடந்துள்ளது. மாலிக் ராம் இயக்கத்தில், சித்து ஜொன்னலகட்டா, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படம் தெலுங்கு ரசிகர்களுக்கு மிகவும் என்டர்டெயின்மென்ட் ஆக அமைந்துள்ளது. காமெடியும், கிளாமருமாக நகரும் படத்தில் முத்தக் … Read more

Shaitaan OTT: பில்லி,சூனியம் அடுத்தடுத்து திகிலூட்டிய ஷைத்தான்.. ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?

சென்னை: நடிகை ஜோதிகா 26 ஆண்டுகளுக்கு பிறகு பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்து மாஸ் ஹிட்டடித்த ஷைத்தான் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா, ஜான்வி, அங்கத் ராஜ் ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். சூப்பர் 30, கானாபத் உள்ளிட்ட வெற்றிப் படங்களின் மூலம் கவனம் பெற்ற