40 ஆண்டுகளில் 3 கோடி கார்களை தயாரித்த மாருதி சுசூகி
நாட்டின் முதன்மையான மாருதி சுசூகி கார் தயாரிப்பாளர் 40 ஆண்டுகளில் சுமார் மூன்று கோடி கார்களை இந்திய சந்தையில் தயாரித்துள்ளனர். இந்நிறுவனத்தால் அதிகமாக தயாரிக்கப்பட்ட கார் மாருதி 800 ஆகும். டிசம்பர் மாதம் 1983 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட மாருதி சுசுகி நிறுவனம் 40 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து தற்பொழுது மூன்று கோடி வாகனங்கள் என்ற உற்பத்தி இலக்கை கடந்துள்ளது. Maruti Suzuki முதல் மாடலாக மாருதி 800 விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது இது இந்திய சாலைகளில் … Read more