IPL 2024: ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய பவுலர்… இந்த அணிக்கு கட்டம் சரியில்லை!

Shivam Mavi Ruled Out IPL 2024: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள உலகின் மிக பிரபலமான டி20 தொடரான இதில் வெளிநாட்டு வீரர்கள், இந்திய நட்சத்திர வீர்ரகள் மட்டுமின்றி பல திறமையான உள்நாட்டு வீரர்களும் அதிக கவனத்தை பெறுவார்கள். வெளிநாட்டு வீரர்களிலும் கூட டிவால்ட் பிரேவிஸ், மபாகா போன்ற இளம் வீரர்களும் ஐபிஎல் தொடரின் மூலமே … Read more

வள்ளி கும்மி கலைக்கு, உரிய அங்கீகாரம் வழங்கப்படும்! கோவை வாக்காளரிடம் அண்ணாமலை உறுதி…

கோவை: கோவை தொகுதி பாஜக வேட்பாளரான அண்ணாமலை, கோவை வெள்ளக்கிணறு பகுதியில் கும்மியடித்து வாக்கு சேகரித்த நிலையில், வள்ளி கும்மி ஆடியபடி வாக்கு சேகரித்தார். மீண்டும் பிரதமராக மோடி அமரும் போது வள்ளி கும்மி கலைக்கு, உரிய அங்கீகாரம் மத்திய அரசால் வழங்கப்படும் என  உறுதி அளித்தார். மேலும்,  மோடி இருக்கும் கட்சியை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கோவையில் இருக்க வேண்டும். எனவே உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் தாமரைக்கு வாக்களிக்க சொல்ல வேண்டும் என வலியுறுத்தினார். கோவை … Read more

ஏப்ரல் 11ல் மலையாளத்தில் வாரிசுகளின் கூட்டணியும் மோதலும்

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை தமிழ் புத்தாண்டில் பெரிய நடிகர்கள் தங்களது படங்களை ரிலீஸ் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் தற்போது ஒரு பக்கம் தேர்தல், இன்னொரு பக்கம் கிரிக்கெட் போட்டிகள் என இரண்டு பக்கமும் நெருக்கடி இருப்பதால் இந்த முறை தமிழ் புத்தாண்டு ரிலீஸ் பெரிய அளவில் களை கட்டவில்லை. அதேசமயம் கேரளாவிலும் சித்திரை விஷு பண்டிகையை முன்னிட்டு தங்களது படங்களை வெளியிட பிரபல ஹீரோக்களும், இயக்குனர்களும் ஆர்வம் காட்டுவார்கள். அந்தவகையில் இந்த முறை தேர்தலும், கிரிக்கெட் … Read more

மனைவி முன் தலைகுனிந்து நின்ற குமரேசன்… மகாநதி இன்றைய எபிசோட்!

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில் மகாநதி தொடரும் ஒன்றாகும். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், லக்ஷ்மி ப்ரியா, காவியா, சுஜாதா சிவகுமார், அதிதி சௌந்தர்யா, ருத்ரன் பிரவீன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில், ராகினி தனது தந்தையிடம், அஜய்

2024 கியா சொனெட் காரில் கூடுதல் வசதிகள் அறிமுகம்

விற்பனையில் உள்ள புதிய 2024 கியா சொனெட் எஸ்யூவி காரில் கூடுதல் வசதிகள் பெற்ற HTE(O) மற்றும் HTK(O) என இரண்டு வேரியண்டுகள் சேர்க்கப்பட்டுள்ளது. மற்ற வேரியண்ட்களின் வசதிகளில் எந்த மாறங்களும் இல்லை. புதியதாக சொனெட்டில் இடம்பெற்றுள்ள வேரியண்டுகளில் சன்ரூஃப் வசதியை குறைந்த விலையில் வழங்கும் நோக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய HTE(O) வேரியண்ட் விலை ரூ.8.19 லட்சத்திலும், டீசல் மாடல் ரூ. 10 லட்சமாக உள்ளது. அடுத்த வந்த HTK(O) வேரியண்ட்டின் விலை ரூ.9.25 லட்சம் ஆகும். … Read more

அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் கையளிப்பு!

அம்பாறை மாவட்ட பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 150 விவசாயிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் விவசாய உபகரணங்கள் கையளிக்கப்பட்டன. விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில் 150 விவசாயிகளுக்கு நீர் பம்பிகள் மற்றும் கிருமிநாசினி தெளிப்பான் போன்ற விவசாய உபகரணங்கள் ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிழக்கின் மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஐ. ஜே கே முத்துபண்டா உட்பட அரச அதிகாரிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

Mumbai Indians: `சூப்பர்மேன் உடையில் இஷான் கிஷன்!' – வைரலாகும் மும்பை நிர்வாகம் அளித்த தண்டனை

டீம் மீட்டிங்கிற்குத் தாமதமாக வரும் வீரர்கள் சூப்பர்மேன் உடை அணிந்து வர வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு விதியை உருவாக்கியிருக்கிறது. இதை ஒரு விநோதமான தண்டனையாக அந்த நிர்வாகம் அளித்துவருகிறது. ஐபிஎல் போட்டியில் 5 கோப்பைகளை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது நடைபெற்று வரும் தொடரில் தொடர் தோல்விகளைச் சந்தித்து இருக்கிறது. அடுத்த போட்டியில் எப்படியாவது வெற்றியை அடைய வேண்டும் என்ற முனைப்பில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அடுத்ததாக அந்த அணி வருகின்ற ஏப்ரல் … Read more

“தமிழகம் முழுவதும் அதிமுக அலை வீசுகிறது” – தொண்டர்களிடம் பழனிசாமி பெருமிதம்

சேலம்: “நான் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, எங்கு பார்த்தாலும், அதிமுக அலைதான் வீசிக் கொண்டிருக்கிறது. 520 கவர்ச்சிகரமான அறிவிப்புகளை அறிவித்து ஆட்சியில் அமர்ந்த கட்சி திமுக. இந்த வாக்குறுதிகளில் இதுவரை 10 சதவீதத்தைக்கூட அவர்கள் நிறைவேற்றவில்லை” என்று சேலத்தில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். சேலம் மாவட்டம் வீரப்பன்பாளையம் பகுதியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி … Read more

‘புற்றுநோயால் அவதியுறுவதால் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை’- சுஷில் மோடி அறிவிப்பு

பாட்னா: கடந்த ஆறு மாதங்களாக புற்றுநோயால் அவதியுறுவதால் இந்த மக்களவைத் தேர்தலில் என்னால் போட்டியிடவோ, பிரச்சாரத்தில் பங்கேற்கவோ முடியாது என்று பாஜக மூத்த தலைவரும், பிஹாரின் முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவொன்றில், “கடந்த ஆறு மாதங்களாக நான் புற்றுநோயுடன் போராடி வருகிறேன். இதனை இப்போது மக்களிடம் தெரிவிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று உணருகிறேன். இந்த மக்களவைத் தேர்தலில் … Read more

2023-24ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 7.5% வளர்ச்சி அடையும்: உலக வங்கி

World Bank About Indian Economy Growth: 2024 ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.5 சதவீத வளர்ச்சியடையும் என்று உலக வங்கி கணித்துள்ளது.