“முதல்வர் மு.க. ஸ்டாலினால் தமிழகத்தில் ரோடு ஷோ நடத்த முடியுமா?” – அண்ணாமலை சவால்
கோவை: பிரதமரின் உழைப்பையும், முதல்வரின் உழைப்பையும் பாருங்கள் யார் களத்தில் நின்று மக்களுக்காக பணியாற்றுகிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும். முதல்வர் களத்துக்கே வராத காரணத்தினால் அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் கொள்ளை அடிப்பதையே முழு நேர பணியாக வைத்திருக்கிறார்கள் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர், “உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை மற்றும் நாளை மறுநாள் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகத்துக்கு வருகிறார். நாளை மதியம் அமித் ஷா, … Read more