"இந்தியா கூட்டணியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல் செய்த கட்சிகள்" – அமித்ஷா கடும் தாக்கு
பெங்களூரு, பெங்களூரு தெற்கு, பெங்களூரு வடக்கு, பெங்களூரு மத்தி, பெங்களூரு புறநகர், சிக்பள்ளாப்பூர் ஆகிய 5 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பா.ஜனதாவின் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அவர், “பிரதமர் மோடியின் சாதனைகளை வீடு, வீடாக சென்று மக்களுக்கு தெரிவிக்கும் பணிகளை நீங்கள் செய்ய வேண்டும். இதன் மூலம் கர்நாடகத்தில் 28 தொகுதிகளிலும் பா.ஜனதா கூட்டணியை … Read more