மே 24ல் திரைக்கு வரும் இந்தியன் 2?

1996ல் இந்தியன் படத்தில் கூட்டணி அமைத்த நடிகர் கமலும், இயக்குனர் ஷங்கரும் மீண்டும் இணைந்துள்ள படம் இந்தியன் 2. கமலுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதோடு இன்னொரு பக்கம் இந்தியன்-3 படத்திற்கான காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியன் 2 படம் தமிழ், தெலுங்கு, … Read more

சன் டிவி புகழ் ஆடம்ஸ் இயக்கத்தில், “கேன் (can)” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் !!

ஷோபனா கிரியேசன்ஸ் சார்பில், D. கருணாநிதி தயாரிப்பில், சன் டிவி புகழ் ஆடம்ஸ் இயக்கத்தில், பெண் கதாபாத்திங்களை மையப்படுத்தி, இன்றைய தலைமுறையின் காதலைப் பெண்களின் பார்வையில் சொல்லும், அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “கேன் (can).” புதுமையான வடிவத்தில் வெளியாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. சன் டிவியில் தொகுப்பாளராக

‘முதல்வர் ஸ்டாலின் பொய்யைத் தவிர எதுவும் பேசுவதில்லை’ – இபிஎஸ் @ தருமபுரி

தருமபுரி: ‘இந்தியாவைக் காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்’ என்ற திமுக விளம்பரம் கிராமத்து பழமொழி ஒன்றை நினைவுபடுத்துகிறது என தருமபுரியில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார். தருமபுரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.அசோகனை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் வகையில் அக்கட்சி சார்பில் தருமபுரி வள்ளலார் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் பழனிசாமி பங்கேற்று அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு பேசியதாவது.. “சில கட்சியினர் நேரத்துக்கும், சூழலுக்கும் ஏற்ப அவ்வப்போது கூட்டணி … Read more

சத்தீஸ்கரில் நக்சலைட்கள் 8 பேர் சுட்டுக் கொலை

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் நடந்த மோதலில் நக்சலைட்கள் 8 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இது குறித்து ஐஜி (பஸ்தர் பகுதி) சுந்தர்ராஜ் கூறுகையில், “கங்காலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லேந்த்ரா கிராமத்தில் உள்ள காட்டுப் பகுதியில் இன்று காலை 6 மணிக்கு பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. மாவட்ட ரிசர்வ் படை, சிறப்பு அதிரடி படை, மத்திய ரிசர்வ் போஸீஸ் படை மற்றும் அதன் … Read more

கச்சத்தீவு விவகாரம்: 20 ஆயிரம் புத்தகம் படித்த அண்ணாமலை.. செல்லூர் ராஜூ கிண்டல்!

Katchatheevu Island: செல்போனில் வாய்ஸ் ரெக்கார்ட்டில் பேசுவதை எடுக்க கூடிய அண்ணாமலைக்கு மீனவர் பிரச்சினை குறித்து தெரியாமல் போச்சே என அண்ணாமலையை கிண்டல் செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்ப்

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலக் கீழடுக்கு மற்றும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தென் தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. தற்போது அடுத்த … Read more

“உதிரிப்பூக்கள்” தந்து ரசிகர்கள் 'நெஞ்சத்தைக் கிள்ளிய' இயக்குநர் மகேந்திரன்

காலம் கடந்தும் பேசப்படும் காளி, வள்ளி, மங்கா, குமரன் என்ற கதாபாத்திரங்களைக் கொண்டு, “முள்ளும் மலரும்” என்ற காவிய கலைப் படைப்பை தந்து, தமிழ் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற ஆற்றல் மிகு இயக்குநர் மகேந்திரனின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று… * சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியை பிறப்பிடமாகக் கொண்ட இவர், பள்ளிப் படிப்பை தனது சொந்த ஊரிலும், இண்டர்மீடியட் படிப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும், பின் இளங்கலை பட்டப்படிப்பை காரைக்குடி அழகப்பா பல்கலைக் … Read more

Rajinikanth: அடுத்த வாரத்தில் நடக்கும் தலைவர் 171 ப்ரோமோ வீடியோ சூட்.. என்ன சொல்லப்போறாரு ரஜினிகாந்த்

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் சூட்டிங் தற்போது சென்னையின் ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வருகிறது. டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் இந்த மாதத்திற்குள் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ள நிலையில் போலி என்கவுண்டருக்கு எதிரான கதைக்களத்துடன் இந்தப் படம்

மிஸ்டர் மியாவ்

‘சார் ஆபீஸிலருந்து பேசுறோம்’ என சினிமாக்காரர்கள் பலருக்கும் ‘தீ’யாக போன் பறக்கிறதாம். நடிப்பு, பிசினஸ் உள்ளிட்ட பல சிபாரிசுகளை மிரட்டல் தொனியில் கேட்கிறார்களாம். சமீபத்தில் மிரட்டிய ஒருவரை விசாரித்தால், ஆளும் தரப்புக்கு மிக நெருக்கமான மருத்துவராம் அவர். புகார் செய்வதா, வேண்டாமா எனக் குழம்பிக்கிடக்கிறார்கள் திரைப் பிரபலங்கள்! விஜய்யின் ‘தி கோட்’ படத்தின் ஓடிடி உரிமையை, நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. ரூ.90 கோடிக்கு விலைபோயிருப்பதாக வெளியே பேசப்படும் தொகை உண்மையா, பரபரப்பா எனத் தெரியவில்லை. ஆனால், சூர்யா … Read more

மதுரையில் அமித் ஷா பிரச்சார பொதுக் கூட்டத்துக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

மதுரை: தென் மாவட்டங்களில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர் அமித் ஷா தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடுகளை காவல் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். தென் மாவட்டங்களில் கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மக்களவைத் தொகுதிகளில் பாஜகவும், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரத்தில் தங்களது கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளனர். இவர்களை ஆதரித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் டெல்லியில் … Read more