‘திரிபுரா இளவரசி’யை களமிறக்கிய பாஜக… – யார் இந்த கிருத்தி சிங்? | 2024 தேர்தல் கள புதுமுகம்
புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் களம் காணும் கவனிக்கத்தக்க புதுமுக வேட்பாளர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், பாஜக திரிபுரா கிழக்கு மக்களவைத் தொகுதிக்கான (எஸ்.டி) வேட்பாளராக திரிபுராவின் கடைசி மன்னரான மகாராஜா கிரித் பிக்ரம் கிஷோர் மாணிக்ய தெப்பர்மாவின் இளைய மகளும், திப்ரா மோதா கட்சியின் நிறுவனர் பிரத்யோத் கிஷோர் தெப்பர்மாவின் மூத்த சகோதரியுமான ‘இளவரசி’ கிருத்தி சிங் டெபர்மாவை பாஜக களமிறக்கியுள்ளது. இதனால் அந்தத் தொகுதியில் சற்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விலங்குகள் நல ஆர்வலராக … Read more