“பாஜக வென்றால் நாடு பற்றி எரியும் என மக்களை மிரட்டுகிறது காங்கிரஸ்” – பிரதமர் மோடி ஆவேசம்
ஜெய்ப்பூர்: ‘இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், நாடு பற்றி எரியும்’ என்று மக்களை காங்கிரஸ் தலைவர்கள் மிரட்டி வருவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கோட்புட்லியில் செவ்வாய்க்கிழமை நடந்த தேர்தல் பேரணி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியது: “தன்னிறைவான பாரதம் என்ற கனவை நனைவாக்கவே இந்தத் தேர்தல். காங்கிரஸும் இண்டியா கூட்டணியும் நாட்டுக்காக இந்தத் தேர்தலில் நிற்கவில்லை. அவர்களின் சுய லாபத்துக்காகவே நிற்கிறார்கள். அவர்கள் ஊழலை … Read more