காங்கிரஸ் கொடியை 'வயநாடு' கோட்டையில் மீண்டும் பறக்கவிடுவாரா ராகுல் காந்தி? வெல்லப் போவது யார்?
வயநாடு: இந்தியாவில் அதி முக்கியத்துவம் பெற்ற ஒரு தொகுதியாக திகழ்வது கேரளாவின் வயநாடு தொகுதி. இத்தொகுதியில் காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆனி ராஜா, பாஜகவின் மூத்த தலைவர் சுரேந்திரன் ஆகியோர் களம் காண்பதால் தேசிய அளவிலான ஐந்து நட்சத்திரத் தொகுதி அந்தஸ்தைப் பெற்றுள்ளது கேரளாவின் வயநாடு லோக்சபா Source Link