பாஜக ‘கச்சத்தீவு’, காங்கிரஸ் ‘சீன ஆக்கிரமிப்பு’ – மோதலின் பின்னணி என்ன?

பாஜக கச்சத்தீவு குறித்து பேசி வரும் இதேவேளையில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தில் உள்ள இந்தியாவின் ஓர் அங்கமான அருணாச்சலப் பிரதேசம் மீது சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. அதைத் தடுக்க பாஜக அரசு செய்தது என்ன? என காங்கிரஸ் கட்சியினர் கவுண்ட்டர் அட்டாக் செய்து வருகின்றனர். இதன் பின்னணி என்ன? தமிழக பாஜக அண்ணாமலை கச்சத்தீவு குறித்து வெளியிட்ட ஆர்டிஐ தகவல் அடிப்படையில் பாஜக – காங்கிரஸ், திமுக இடையே மோதல் வெடித்துள்ளது. குறிப்பாக, அந்த … Read more

CSK: மீண்டும் காலில் காயம்! ஐபிஎல் 2024 தொடரில் இருந்து விலகும் தோனி?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2023 போட்டியில் கோப்பையை வென்று இருந்தது. அகமதாபாத்தில் நடைபெற்ற பைனல் போட்டியில் குஜராத் அணியை தோற்கடித்து ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றது சென்னை அணி.  கடந்த சீசன் உடன் தோனி ஓய்வு பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இன்னும், ஒரு வருடம் தனது ரசிகர்களுக்காக விளையாட உள்ளேன் என்று தெரிவித்திருந்தார். மேலும் அவருக்கு முட்டியில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டிருந்தது, இதனால் கடந்த வருடம் முழுவதும் ஓய்வில் இருந்து வந்தார் … Read more

ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்த தடை விதிக்க முடியாது! உச்சநீதிமன்றம்

லக்னோ:  ஞானவாபி மசூதி வாளகத்தில், இந்துக்கள் பூஜை செய்வதற்கு தடை விதிக்க கோரி இஸ்லாமிய அமைப்பு தொடர்ந்த வழக்கில், தடை  விதிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள  காசி விஸ்வநாதர் கோவில்  அருகில் ஞானவாபி மசூதி இருக்கிறது. முந்தைய காலத்தில் இஸ்லாமியர்களின் படையெடுப்பின்போது, இந்தியாவில் உள்ள பெரும்பாலான கோவில்கள் இடிக்கப்பட்டு, அதன்மீது மசூதி கட்டப்பட்டுள்ளது, வரலாற்று ஆய்வுகள் மற்றும் தொல்பொருள் ஆய்வுகள் மூலம் வெளிச்சத்துககு வந்துள்ளது. இந்த நிலையில், வாரணாசியில் … Read more

\"என்னை கொல்ல முயற்சி..\" ஆந்திராவை அதிர வைத்த பவன் கல்யாண்.. ஆளும் தரப்பு மீது பகீர் குற்றச்சாட்டு

அமராவதி: ஆந்திரா தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் தன்னை சிலர் கத்தி மூலம் தாக்க முயல்வதாகக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார். இந்தியாவில் இன்னும் சில வாரங்களில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் லோக்சபா தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான Source Link

ஏமாற்றிய 'ரெபல்' : காப்பாற்றுவாரா 'கள்வன்'?

இசையமைப்பாளர், நடிகர் என இரண்டிலும் பயணித்துக் கொண்டிருப்பவர் ஜிவி பிரகாஷ்குமார். இந்த ஆண்டில் அவரது இசையில் “கேப்டன் மில்லர், மிஷன் சாப்டர் 1, சைரன், ரெபல்' ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. அவர் நாயகனாக நடித்த 'ரெபல்' படம் மார்ச் 22ல் வெளியானது. அடுத்து இந்த வாரம் மார்ச் 4ம் தேதி 'கள்வன்' படமும், மார்ச் 12ம் தேதி 'டியர்' படமும் வெளியாக உள்ளது. 'ரெபல்' படம் வெளியீட்டிற்கு முன்பு ஓரளவிற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், படம் வெளிவந்த … Read more

இந்திரஜா – கார்த்திக்கு 15 வயசு வித்தியாசம்.. வரதட்சணை இவ்வளவா?.. செய்யாறு பாலு சொன்ன விஷயம்!

சென்னை: காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் கார்த்திக் என்பவரை கடந்த மார்ச் 24ம் தேதி மதுரையில் திருமணம் செய்துக் கொண்டார். கடந்த ஒரு மாத காலமாகவே திருமண கொண்டாட்டம் களைகட்டியது. பல கோடி செலவு செய்து தனது மகள் திருமணத்தை ஜாம் ஜாமென நடத்தியுள்ளார் ரோபோ சங்கர். மறைந்த காமெடி நடிகர் விவேக்கின்

விவசாயி உள்ளிட்ட மனித சின்னங்களை ஒதுக்க தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு எதிர்ப்பு

புதுடெல்லி, கோவையை சேர்ந்த அரசியல் செயல்பாட்டாளர் ஜெகன் சார்பில் வக்கீல் ஏ.எஸ்.வைரவன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘விவசாயி உள்ளிட்ட மனிதர்கள் தொடர்புடைய சின்னங்களை அரசியல் கட்சிக்கு அளித்தால் அவற்றால் வாக்காளர்கள் தவறாக வழி நடத்த வாய்ப்பு உள்ளது. எனவே இது போன்ற மனிதர்கள் தொடர்புடைய தேர்தல் சின்னங்களை ஒதுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் சூர்யகாந்த், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு … Read more

ஐ.பி.எல். அட்டவணையில் மாற்றமா? வெளியான தகவல்

கொல்கத்தா, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் அட்டவணை படி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வருகிற 17-ந் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 32-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுவதாக உள்ளது. ஆனால் ராம நவமி கொண்டாட்டம் காரணமாக இந்த போட்டி வேறு இடத்துக்கோ அல்லது மற்றொரு தேதிக்கோ மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ராம நவமி திருவிழா காரணமாக கிரிக்கெட் போட்டிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிப்பதில் பிரச்சினை நிலவுகிறது. … Read more

மொழிப்பிரச்சினையால் குளறுபடி… பரிசோதனைக்கு வந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவமனை

செக் குடியரசின் பிராக் நகரில் உள்ள புலோவ்கா பல்கலைக்கழக மருத்துவமனைக்கு, வெளிநாட்டைச் சேர்ந்த 4 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் பரிசோனைக்காக வந்துள்ளார். அப்போது, அங்கு பணியில் இருந்த பணியாளரிடம் தனக்கான பரிசோதனை குறித்து கூறியிருக்கிறார். ஆனால், அவர் பேசிய மொழியை சரியாக புரிந்துகொள்ளாத மருத்துவமனை ஊழியர்கள், அந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்யவேண்டும் என தவறாக நினைத்து அதற்கான வார்டுக்கு அனுப்பி உள்ளனர். அங்கு ஏற்கனவே வேறு பெண்ணுக்கு கருக்கலைப்புக்கான ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தனர். அந்த வார்டில் … Read more

தேசிய கல்வியியற் கல்லூரி ஆசிரியர் பயிலுனர்களுக்கான பாராளுமன்ற முறைமை குறித்து தெளிவுபடுத்தும் முதலாவது நிகழ்வு 

பாராளுமன்ற முறைமைகள் தொடர்பில் முழுமையான புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் வெளித்தொடர்பு பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாராளுமன்ற முறைமைகள் பற்றிய விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்றத்தின் பிரதம நூலகர் சியாத் அஹமட், பிரதிப் பிரதான உத்தியோகத்தர் எஸ்.ஏ.எம்.ஷஹீட், பொதுமக்கள் தொடர்பு அதிகாரி யஸ்ரி மொஹமட் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர். … Read more