Hero bikes – 56.21 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹீரோ மோட்டோகார்ப் FY’24
இந்தியாவில் முதன்மையான இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் ஒட்டு மொத்தமாக 2023-2024 நிதியாண்டில் சுமார் 56,21,455 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இது முந்தைய நிதியாண்டில் 53,28,546 இரு சக்கர வாகனங்கள் விற்பனையுடன் ஒப்பீடுகையில் 5.49% வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் கடந்த மார்ச் 24 விற்பனையில் 4,90,415 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்து முந்தைய மார்ச் 2023 உடன் ஒப்பீடுகையில் 5.57%. வீழ்ச்சி அடைந்துள்ளது. தொடர்ந்து 23 ஆண்டுகளுக்கு மேலாக … Read more