கண்ணீரில் கரையவைத்த காதல் கதை.. ஒரு தலைராகம் பட நடிகை ரூபா எப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?
சென்னை: டி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட திரைப்படம் ஒருதலை ராகம். இப்படம் தமிழகத்தில் அந்த காலத்தில் 30க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகி சக்கை போடு போட்டது. இந்த படத்தில் நடித்த நடிகை ரூபா, இப்போ எப்படி இருக்காங்கனு தெரியுமா? 1980 ம் ஆண்டு டி ராஜேந்திரன் எழுதி,இயக்கிய திரைப்படம் ஒரு தலை ராகம்,