கச்சத்தீவு விவகாரம் குறித்து பாஜகவுக்கு சீமான் கடும் கண்டனம்
திண்டுக்கல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாஜக்வுக்கு கச்சத்தீவு குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திண்டுக்கல் செம்பட்டியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜனை ஆதரித்து.வாக்கு சேகரித்த போது. ”நாங்கள் மக்களை மட்டுமே நம்பி தேர்தல் களத்தில் நிற்கிறோம். யார், யாருக்கோ வாக்கு அளித்து ஏமாந்த தமிழ் சொந்தங்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பி இந்த தேர்தலில் நிற்கிறோம். அடிப்படை அரசியல் மாற்றம் தேவை என்பதற்காகத் தான் இந்த தேர்தல் நடைபெறுகிறது. நமக்கு காங்கிரஸ் நமக்கு அரை நூற்றாண்டுகள் பகை, ஆனால் பா.ஜ.க. நமக்கு … Read more