கச்சத்தீவு விவகாரம்: ’அந்தர் பல்டி அடிக்காதீங்க ஜெய்சங்கர்’ சிதம்பரம் காட்டமான விமர்சனம்!
கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என 2015 ஆம் ஆண்டு ஆர்டிஐ கேள்விக்கு பதில் கொடுத்திருக்கிறீர்களே என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.