லவ்வர் படத்திற்கு மணிகண்டன் நடிக்கும் அடுத்த படம்! வெளியான அப்டேட்!
சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் ‘குட்நைட்’ புகழ் மணிகண்டன் நடித்திருக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது!
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் ‘குட்நைட்’ புகழ் மணிகண்டன் நடித்திருக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது!
பாஜக என்ற ஒரே வண்டி தான் டெல்லி செல்லும், அண்ணாமலை என்கிற ஒரே டிரைவர் தான் இருக்கிறேன் என்று கோவையில் அண்ணாமலை பேசியுள்ளார்.
சென்னை: நாடு முழுவதும் தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த வாரம் ஒரே நாளில் ஆயிரத்து நூறு ரூபாய் உயர்ந்து சவரன் ரூ.50 ஆயிரத்தை கடந்த நிலையில், இன்று மேலும் உயர்ந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 51,640 ஆக உயர்ந்துள்ளது. இது பெண்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 85 ரூபாய் அதிகரித்து 6,455 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒரு சவரன் ஆபரணத் … Read more
போபால்: ‘இளம் மனைவி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்திருக்கிறார்.. இப்போது அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். என்ன காரணம்? உத்தரபிரதேசம் ஆக்ராவை சேர்ந்தவர் அந்த இளைஞர்.. இவருக்கு 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.. மத்தியபிரதேசத்தின் பிந்த் என்ற கிராமத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தார்.. ஆனால், கல்யாணம் ஆனதிலிருந்தே 2 பேருக்குமே ஒத்துவரவில்லை.. Source Link
இசையமைப்பாளர் இளையராஜா இந்திய சினிமாவில் இதுவரை 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு, படமாக உருவாகிறது. இதில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்கிறார். இப்படத்தை கன்னெக்ட் மீடியா மற்றும் மெர்குரி என இரு நிறுவனங்கள் தயாரிக்கின்றன. 'இளையராஜா' என இப்படத்திற்கு தலைப்பு வைத்துள்ளதாக அறிவித்தனர். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்திற்கு திரைக்கதை கமல்ஹாசன் எழுதுவதாக கூறப்பட்டு வந்தது. தொடர்ந்து ஒரு சில காரணங்களால் கமல்ஹாசனால் இதற்கு திரைக்கதை எழுத முடியாத காரணத்தால் இப்போது … Read more
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஜோதிகா.மும்பையை பூர்வீகமாகக் கொண்ட அவர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு தேவ் என்ற மகனும், தியா என்ற மகளும் இருக்கிறார்கள். குழந்தைகள் பெற்றுக்கொண்டு சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். கடைசியாக அவர் ஹிந்தியில் சைத்தான் படத்தில் நடித்தார். இந்தச்
அமராவதி, நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ஆந்திராவில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும் மாநில காங்கிரஸ் கட்சி தலைவரான ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். அதில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும். மகளிர் உரிமை தொகை திட்டமாக ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை 50 சதவீதமாக உயர்த்தப்படும். மழலையர் கல்வி முதல் … Read more
விசாகப்பட்டினம், ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி தோற்கடித்தது. விசாகப்பட்டினத்தில் நடந்த அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி 192 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத்தொடர்ந்து சேசிங் செய்த சென்னை 20 ஓவரில் 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன் காரணமாக 2 தொடர் தோல்விகளுக்கு பின் முதல் வெற்றியை பதிவு செய்த டெல்லிக்கு அதிகபட்சமாக முகேஷ் குமார் 3, கலீல் அகமது … Read more
இண்டியானாபோலிஸ்: அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் நகரில் நேற்று நள்ளிரவில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின்போது திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள வணிக வளாகத்திற்கு வெளியே இந்த சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கி சூடு சத்தம் கேட்டு, ரோந்து போலீசார் அங்கு விரைந்தனர். அதற்குள் துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் தப்பி சென்றுவிட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த தாக்குதலில் 7 இளைஞர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களின் வயது 12 முதல் 17 … Read more
இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஸ்கோடா ஆட்டோவின் சூப்பர்ப் செடான் ரக மாடல் முழுதாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட்டு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் கிடைக்க உள்ளது. சூப்பர்ப் காரின் ஆடம்பரமான வசதிகளை பெற்ற டாப் L&K வேரியண்டில் 2.0 லிட்டர் பொருத்தப்பட்டு டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 188 BHP பவர் மற்றும் 320 Nm டார்க் உற்பத்தி செய்கின்றது. இதில் 7 வேக டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கின்றது. 0-100 கிமீ … Read more