மியாமி ஓபன் டென்னிஸ்; ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சின்னர் சாம்பியன்

மியாமி, அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், இத்தாலியாவின் சின்னர் உடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் சின்னர் 6-3 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். தினத்தந்தி Related Tags : மியாமி ஓபன் டென்னிஸ்  சின்னர்  கிரிகோர் டிமிட்ரோவ்  Miami Open Tennis  Sinner  Grigor Dimitrov 

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீருக்கு சம்மன்: டெல்லியில் நாளை ஆஜராக உத்தரவு

சென்னை: டெல்லியில் உள்ள போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, ஜாபர் சாதிக்கின் நண்பரும், திரைப்பட இயக்குநருமான அமீருக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில், இந்தியாவில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தி ரூ.2,000 கோடி வரை வருமானம் ஈட்டியது தொடர்பான வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 3 பேரை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் டெல்லியில் … Read more

கச்சத்தீவு: ‘ஆர்டிஐ’ ஆவணங்கள் சொல்வது என்ன?

புதுடெல்லி: கச்சத்தீவானது ராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும் யாழ்ப்பாணத்திலிருந்து 10.5 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. மிகச் சிறிய தீவான அதன் மொத்த பரப்பளவு 285 ஏக்கர். நீளம் 1.7 கிமீ. கடந்த 1948-ம் ஆண்டு ஜமீன்தாரி முறை ஒழிக்கப்படும் வரையில் கச்சத்தீவு ராமேஸ்வரத்தின் ஜமீன்தார் வசம் இருந்தது என்றும் அதன்பிறகு அது மெட்ராஸ் மாகாணத்தின் அங்கமாக மாறியது என்றும் இந்தியா கூறியது. டச்சு மற்றும் பிரிட்டிஷாரின் காலனி ஆட்சி முதலே கச்சத்தீவு தங்கள் வசம் இருந்ததாக கூறிய … Read more

2024 டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இந்த வீரர்களுக்கு இடம் இல்லை!

T20 World Cup squad: டி20 உலகக் கோப்பையின் ஒன்பதாவது பதிப்பு ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்க உள்ளது. அவை ஒவ்வொன்றும் ஐந்து பேர் கொண்ட நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் குரூப் Aவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா அணிகளும், குரூப் Bயில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன் அணிகளும், குரூப் Cயில் நியூசிலாந்து, … Read more

ரஜினியின் தோல்வி பட டைட்டிலையே மீண்டும் வைக்க லோகேஷ் கனகராஜ் முடிவு?

லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 171வது படத்தை இயக்க உள்ளார். இதற்கான கதை உருவாக்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ரஜினிகாந்த் லுக் குறித்த ஒரு போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த போஸ்டரை வைத்து இந்த படம் டைம் டிராவல் கதையாக இருக்கலாம் என்று சிலர் கூறி வருகின்றனர். இன்னொரு பக்கம் இந்த படம் தங்கக்கடத்தல் சம்பந்தமான கதையில் உருவாகிறது என்றும் ரஜினிகாந்த் ஒரு கடத்தல் மன்னனாக நெகட்டிவ் ரோலில் … Read more

Paiyaa Re-release: ஏப்ரலில் ரீ-ரிலீசாகும் பையா படம்.. அழகான தருணங்களுக்கு தயாராகும் ரசிகர்கள்!

  சென்னை: இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2010ம் ஆண்டில் வெளியானது பையா. பருத்திவீரன் என்ற கிராமத்து சப்ஜெக்ட்டில் நடித்திருந்த கார்த்தியை மிகப்பெரிய அளவில் ஸ்டைலிஷ்ஷாகவும் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாகவும் இந்தப் படம் வெளிப்படுத்தியது. மேலும் ரொமாண்டிக் ஹீரோவாகவும் தமன்னாவுடனான காதலை வெளிப்படுத்த முடியாமல் தன்னுடைய ஏக்கத்தை சிறப்பாக

மருத்துவமனையில் பெண் குத்திக்கொலை – கேரளாவில் பயங்கரம்

திருவனந்தபுரம், கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் முவட்டுபுலா பகுதியை சேர்ந்த பெண் சிம்னா சகீர் (வயது 35). இவர் அப்பகுதியில் உள்ள ஒருகடையில் வேலை செய்து வருகிறார். இதனிடையே, சிம்னா சகீரின் தந்தை உடல்நலக்குறைவு காரணமாக முவட்டுபுலாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தந்தையை பார்ப்பதற்காக சிம்னா இன்று மாலை 3 மணியளவில் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது மருத்துவமனைக்கு வந்த ஷாகுல் அலி (வயது 37) என்ற நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் … Read more

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவின் 48 ஆண்டு கால சாதனையை முறியடித்த இலங்கை

சட்டோகிராம், வங்காளதேசம், இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் சட்டோகிராமில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது .முதல் இன்னிங்சில் இலங்கை 531 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் குசால் மெண்டிஸ் 93 ரன்னும், கமிந்து மெண்டிஸ் 92 ரன்னும், கருணரத்னே 86 ரன்னும், தனஞ்செய டி சில்வா 70 ரன்னும், சண்டிமால் 59 ரன்னும், … Read more

இத்தாலியில் தொடர்ந்து சரியும் பிறப்பு விகிதம்

ரோம், ஐரோப்பிய நாடான இத்தாலியில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதுதொடர்பாக அந்த நாட்டின் தேசிய புள்ளியியல் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி கடந்த 2022-ல் அங்கு குழந்தை பிறப்பு விகிதம் 6.7 ஆக இருந்தது. ஆனால் 2023-ல் இது 6.4 சதவீதமாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு 379,000 குழந்தைகள் பிறந்துள்ளன. முந்தைய ஆண்டை விட சுமார் 14 ஆயிரம் குழந்தைகள் குறைவாக பிறந்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த … Read more