உ.பி., ம.பி., பீகார் மாநிலங்களில் 60%க்கும் குறைவான வாக்குப்பதிவு… இரண்டாம் கட்ட தேர்தலில் 66.71% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு…

2024 நாடாளுமன்ற தேர்தலின் முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் இவ்விரு கட்டங்களிலும் சேர்த்து சராசரியாக 66.42 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. ஏப்ரல் 19ம் தேதி 21 மாநிலங்களில் உள்ள 102 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் 66.14 சதவீத வாக்குகள் பதிவானது. ஏப்ரல் 26ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 66.71% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் … Read more

ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன்

நடிகை ஸ்ருதிஹாசன் இரண்டு, மூன்று காதல்களை கடந்து வந்தவர். கடைசியாக சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வந்தார். இருவரும் மும்பையில் ஒரே வீட்டில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர். அவ்வப்போது, சாந்தனுவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தனது சமூகவலை தளத்தில் பகிர்ந்து வந்தார் ஸ்ருதிஹாசன். இருவரும் பார்ட்டி, பங்ஷன்களில் ஜோடியாக சுற்றி வந்தனர். இருவரும் பிரிந்து விட்டதாக சமீபகாலமாக தகவல்கள் வெளியாகி வந்தது. இதனை இருவருமே மறுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ருதிஹாசன், … Read more

Rajinikanth: லைகா மீது அதிருப்தியில் ரஜினிகாந்த்?.. இந்தியன் 2 இசை வெளியீட்டில் பங்கேற்பாரா?

சென்னை: நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தியன் 2 படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படம் வரும் ஜூன் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் அதற்கான ஏற்பாடுகளில் படக்குழு தற்போது ஈடுபட்டு வருகிறது. வரும் மே மாதம் முதல் வாரத்தில்

ஜனாதிபதி நாளை இரண்டு மே தினக் கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளார்

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினக் கூட்டம் நாளை (01) காலை 10.00 மணிக்கு கொட்டகலை பொது மைதானத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்கேற்புடன் ஆரம்பமாகவுள்ளது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இதில் இணைந்துகொள்ளவுள்ளதுடன், பெருந்தோட்ட மக்கள் பெருந்திரளானோரின் பங்கேற்புடன் இந்த மே தினக் கூட்டமும் பேரணியும் இடம்பெறவுள்ளது. மலையக சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப்பெரிய தொழிற்சங்கம் மற்றும் அரசியல் கட்சி இலங்கை தொழிலாளர் காங்கிரஸாகும். இதன் … Read more

Rinku Singh: ஐ.பி.எல் மட்டும்தான் அளவுகோலா? உலகக்கோப்பைக்கான பிரதான அணியில் ரிங்கு சிங் ஏன் இல்லை?

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, சஹால் என டி20 உலகக்கோப்பைக்கு புதுமுகங்களாக இருக்கக்கூடிய வீரர்கள் சிலர் அணியில் முக்கிய இடம்பிடித்திருக்கின்றனர். ஆனால், ரிங்கு சிங்கிற்கு பிரதான 15 வீரர்கள் பட்டியலில் இடம் கொடுக்கப்படவில்லை. கூடுதலாக அறிவிக்கப்பட்டிருக்கும் 4 வீரர்களுக்கான பட்டியலில்தான் ரிங்கு சிங் வைக்கப்பட்டிருக்கிறார். முக்கிய அணியில் இருக்கும் வீரர்கள் யாருக்காவது காயம் ஏற்பட்டால் மட்டுமே ரிங்கு சிங் முக்கிய அணிக்கு மாற்றப்பட வாய்ப்பிருக்கிறது. மற்றபடி அவர் கூடுதல் வீரர்கள் … Read more

‘இரக்கம் காட்டுவது சரியல்ல…’ – நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்த கோர்ட் கூறியது என்ன?

ஸ்ரீவில்லிபுத்தூர்: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், ரூ.2.45 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. “இதுபோன்ற வழக்குகளில் நீதிமன்றம் இரக்கம் காண்பிப்பது சரியாக இருக்காது” என்று குறிப்பிட்டுள்ளது” என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் சந்திரசேகர், “நிர்மலா தேவி படித்தவர் என்பதாலும், அவருக்கு … Read more

‘இது சரியான தருணமல்ல’ – மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிமன்றம்

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ, அமலாகத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது. சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கான சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா, ஜாமீன் வழங்குவதற்கு இது சரியான நேரம் இல்லை என்று கூறி ஜாமீன் மனுவை நிராகரித்தார். மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ), அமலாக்கத் துறை மற்றும் மணீஷ் சிசோடியா தரப்பு … Read more

நாமக்கல் : சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தவர்களுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் இருவருக்கு நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Thug Life: "நான், ரஹ்மான், மணிரத்னம் இணைந்து இரண்டு மணி நேரத்தில் ஒரு பாடலை உருவாக்கினோம்!" – கமல்

நடிகர் கமல்ஹாசன் ‘தக் லைஃப்’, ‘இந்தியன் -2’ உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதற்கிடையில் கடந்த மாதம் முழுவதும் தேர்தல் களத்தில் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்த அவர், தற்போது மீண்டும் தனது படங்களின் வேலைகளில் மும்முரமாகியிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் கமல், தனது மகள் ஸ்ருதிஹாசனிடம் ஜாலியாகப் பேசும் நேர்காணல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் கமல், ஸ்ருதியின் கேள்விகளுக்கு மனம் திறந்து பதிலளித்திருந்தார். அப்போது ‘நிறைவேறாத ஆசைகள்’ குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த கமல், “நிறைவேறாத … Read more

Bajaj Pulsar 400 : கெத்தா வரப்போகுது ப்ரீமியம் பைக் பஜாஜ் பல்சர் 400! மே 3 குறிச்சு வச்சுக்கோங்க

பஜாஜ் ஆட்டோ தனது பிரீமியம் பைக் பல்சர் 400 ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. பைக் உற்பத்தியாளர் அதன் பிரீமியம் தயாரிப்பை மே 3 ஆம் தேதி வெளியிடுகிறது. அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே, புதிய பல்சர் 400 பற்றிய விவரங்கள் கசிந்து வருகின்றன. பல்சர் 400 விலை மலிவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூப்பரான பல அம்சங்கள் இருப்பதாக லீக்காகி இருப்பதால் இந்த பைக் மார்க்கெட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  பஜாஜ் பல்சர் 400: புதிய … Read more