தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுப்பு

டெல்லி கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இன்று  பிற்பகல் 2.30 மணிக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது. ஒழுங்காற்றுக் குழு தலைவர் வினீத் குப்தா தலைமையிலான கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் பங்கேற்றார். மேலும் காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்ட அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நிலுவையில் உள்ள 95 டி.எம்.சி … Read more

ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு'

நடன இயக்குனர்கள் நடிப்பில் ஆர்வம் காட்டும் காலம் இது. அந்த வரிசையில் தினேஷ் மாஸ்டரும் தொடர்ந்து நடிப்பில் ஆர்வம் காட்டுகிறார். 'ஒரு குப்பை கதை' படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன்பிறகு நாயே பேயே, சம்பவம், லோக்கல் சரக்கு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது அவர் நடித்து வரும் படம் 'நின்னு விளையாடு'. இந்த படத்தை ராஜ் பீக்காக் மூவிஸ் சார்பில் எம்.கார்த்திக் தயாரிக்கிறார். மலையாள நடிகை நந்தனா ஆனந்த் ஹீரோயினாக நடிக்கிறார். இவர் மலையாளத்தில் … Read more

Ajith: நாளை அஜித் பிறந்தநாளில் ரீ ரிலீசாகும் தீனா படம்.. தொடர்ந்து ட்ரெண்டிங்கில் அஜித்!

 சென்னை: நடிகர் அஜித்தின் பிறந்தநாள் நாளைய தினம் அவரது ரசிகர்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களின் அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை குறித்து அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனிடையே அஜித்தின் தீனா படம் நாளைய தினம் ரீ ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் தொடர்பில் எந்தப் பிரச்சனையும் இல்லை

பொய்யான கூற்றுகளுக்கு ஏமாறாதீர்கள் – மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் மக்களிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர், அதனுடன் தொடர்புபட்டதாக மண்சரிவுகளோ அல்லது வேறு பிரச்சினைக்குரிய சூழ்நிலைகளோ இதுவரை பதிவாகவில்லை. மழையுடன் ஏற்படும் சிறிய நீரூற்றுக்களை காண்பித்து மக்களை தவறாக வழிநடத்த சிலர் முயற்சிப்பதாக மின்சக்தி மற்றும் வல சக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த ஹேரத் தெரிவித்தார். உமா ஓயா பிரதேசத்தில் ஏற்பட்டதாக கூறப்படும் விரிசல்கள் மற்றும் … Read more

இந்தியா வல்லரசு கனவு காண்கிறது… ஆனால் நாம் யாசிக்கிறோம்… பாக் எதிர்கட்சித் தலைவர்

பாகிஸ்தானில், எதிர்கட்சியான ஜமியத் உலமா-இ-இஸ்லாம் JUI-F தலைவர் மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், பாகிஸ்தானும் இந்தியாவும் இணைந்து சுதந்திரம் அடைந்த நிலையில், பாகிஸ்தான் திவாலாகும் நிலையில் உள்ளது என்றும், ஆனால் இந்தியா இப்போது வல்லரசாக முயற்சிக்கிறது எனக் கூறியுள்ளார். 

Eco Wedding: வாழை இலை விருந்து, பனை ஓலை அலங்காரம்… ஜீரோ வேஸ்ட் திருமணம் செய்த சூப்பர் ஜோடி!

திருமணங்களை வெகு விமர்சையாக நடத்த வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். ஆனால், திருமணம் முடிந்த பிறகு பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள், பிளாஸ்டிக் தட்டுகள் என அதிகப்படியான பிளாஸ்டிக் கழிவுகளைத்தான் ஒவ்வொரு திருமணத்துக்குப் பிறகும் காண முடியும். இதைத் தவிர்க்கும் வகையில் சிலர் பிளாஸ்டிக் பயன்பாடுகளை தவிர்த்து திருமணம் செய்கின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு திருமணத்திற்கான செலவு குறைவதோடு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும் உள்ளது. View this post on Instagram A post shared … Read more

செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வங்கி தரப்பில் அசல் ஆவணங்கள் முழுமையாக சமர்பிக்கப்படும் வரை சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கின் விசாரணையை தள்ளிவைக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். … Read more

அமித் ஷா போலி வீடியோ விவகாரம்: காங். எம்எல்ஏ உதவியாளர், ஆம் ஆத்மி பிரமுகர் கைது

அகமதாபாத்: எஸ்சி, எஸ்டி மற்றும் ஒபிசிகளின் இடஒதுக்கீட்டை குறைக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாக கூறப்படும் போலி வீடியோவை பகிர்ந்தது தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவரின் உதவியாளர், ஆம் ஆத்மி கட்சிப் பிரமுகர் ஆகிய இருவரை கைது செய்திருப்பதாக குஜராத் போலீஸார் தெரிவித்தனர். இது குறித்து குஜராத் காவல் துறை வெளியிட்ட தகவல்: இந்த விவகாரம் தொடர்பாக அகமதாபாத் சைபர் கிரைம் போலீஸார், பனஸ்கந்தாவின் பலன்பூரில் வசிக்கும் சதீஸ் வன்சோலா மற்றும் தகோத் … Read more

நிர்மலா தேவி : கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் 10 ஆண்டுகள் சிறை

Nirmala Devi Case : நிர்மலா தேவி வழக்கு : கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்கு திருவில்லிப்புத்தூர் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

ரோகித் சர்மா வைத்திருக்கும் அரபிக் கடலோர சொகுசு வீடு, கார் – மொத்த சொத்து மதிப்புகள்!

ஹிட்மேன் ரோஹித் ஷர்மா தனது 37வது பிறந்தநாளை இன்று அதாவது ஏப்ரல் 30ஆம் தேதி கொண்டாடுகிறார். ஐபிஎல் 2024ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரோஹித் சர்மா, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். 2023 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வழிநடத்திய ரோஹித், களத்தில் மட்டுமல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் ஹிட்மேனாக இருக்கிறார்.  ஒரு காலத்தில் தனது குடும்பத்துடன் ஒரே அறையில் வசித்து வந்த ரோஹித் ஷர்மா, இன்று மும்பையின் ஒரு ஆடம்பரமான … Read more