Good Bad Ugly: நாளை வெளியாகிறதா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்? அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல் அப்டேட் என்ன?
நாளை அஜித்தின் பிறந்த நாள் என்பதால் அவரின் ரசிகர்கள் இன்றே கொண்டாட்டங்களைத் தொடங்கிவிட்டனர். அஜித்குமார் இப்போது நடித்துவரும் `விடா முயற்சி’, `குட் பேட் அக்லி’ ஆகிய படங்களின் அப்டேட்கள் வெளியாகும் என்று தகவல்கள் பரவி வருகின்றன. அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த ‘தீனா’, ‘பில்லா’ ஆகிய படங்கள் நாளை ரி-ரிலீஸ் ஆகின்றன. அஜித் இப்போது மகிழ்திருமேனியின் இயக்கத்தில் ‘விடா முயற்சி’யில் நடித்து வருகிறார். இதில் சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா கஸான்ட்ரா எனப் … Read more