பிரம்மாண்டமாக நடந்து முடிந்த கோல்டன் அவார்ட்ஸ்: முழு விவரம் இதோ
ஜீ தமிழ் நிகழ்ச்சிகளின் சிறப்பான தருணங்களை கொண்டாடும் வகையில் ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் என்ற பெயரில் விருது விழா சக்சஸ்புல்லாக நடந்து முடிந்துள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
ஜீ தமிழ் நிகழ்ச்சிகளின் சிறப்பான தருணங்களை கொண்டாடும் வகையில் ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் என்ற பெயரில் விருது விழா சக்சஸ்புல்லாக நடந்து முடிந்துள்ளது.
நாளை குரு பெயர்ச்சியை முன்னிட்டு குரு பரிகார ஸ்தலமாக திகழும் அருள்மிகு தஞ்சை மாவட்டம் திட்டை அருள்மிகு வஷிஸ்டேஸ்வரர் திருக்கோவிலில் பக்தர்கள் வசதிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
20 ஓவர் உலக கோப்பை ஐபிஎல் 2024 விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த தொடர் முடிந்ததும் 20 ஓவர் உலக கோப்பை நடைபெற இருக்கிறது. இதில் விளையாடும் இந்திய அணி வீரர்களுக்கான தேர்வு அஜித் அகர்கர், ஜெய்ஷா, கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் தலைமையில் கடந்த சில வாரங்களாகவே நடந்தது. ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் இளம் வீரர்கள் கவனிக்கப்பட்டனர். அதனடிப்படையில் இந்திய அணியின் தேர்வு இருந்த நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக 20 ஓவர் உலக கோப்பையில் … Read more
ஊட்டி சென்னை உயர்நீதிமன்றம் ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இ பாஸ் அவசிய என வழங்கிய உத்தரவுக்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நாளுக்கு நாள் தமிழகத்தில் கோடை வெயில் அதிகரித்து வருவதால் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.இவாறி ஏராளமான மக்கள், சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் வாகனங்களால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதைக் கட்டுப்படுத்துவது பெரிய சவாலாக இருக்கிறது. எனவே கொரோனா கால பாதுகாப்பு நடவடிக்கைபோல், ஊட்டி மற்றும் கொடைக்கானல் … Read more
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ஜீ தமிழ். பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. மக்களை மகிழ்வித்து வரும் கலைஞர்களை விருது வழங்கி கவுரவித்தும் வருகிறது. சமீபத்தில் ஜீ தமிழ் விருதுகள் நடந்து முடிந்தன. அடுத்து ஜீ தமிழ் நிகழ்ச்சிகளின் சிறப்பான தருணங்களை கொண்டாடும் வகையில் ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் என்ற பெயரில் விருது விழா நடந்து முடிந்தது. மிகபிரம்மாண்டமாக செட்டில் பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் நம்பர் … Read more
நடிகர் சூர்யா -இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக உள்ள படம் வாடிவாசல். இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்ட சூழலில் தொடர்ந்து பல்வேறு காரணங்களால் இந்த படத்தின் சூட்டிங் தள்ளி போய் வருகிறது. தன்னுடைய விடுதலை மற்றும் விடுதலை 2 படங்களில் பிஸியாக உள்ளார் வெற்றிமாறன். இதே போல சூர்யாவும் அடுத்தடுத்த கமிட்மெண்ட்களில்
“தெற்காசியாவிலிருந்து தொழிலாளர் புலம்பெயர்வோர் பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள்” எனும் தலைப்பிலான பிராந்திய மாநாடு ஏப்ரல் 23ஆம் திகதி பங்களாதேஷில் இடம்பெற்றது. இம் மாநாட்டில், இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் மேற்பார்வைப் பணிப்பாளர் நாயகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேர்ணல் நளின் ஹேரத் அவர்கள் விரிவுரை ஆற்றினார். தெற்காசிய சிந்தனைக் குழுக்களின் கூட்டமைப்பு மற்றும் அரசியல் உரையாடல் குறித்த ஆசிய நிகழ்ச்சித் திட்டமான கொன்ராட் அடினாவர் ஸ்டிஃப்டுங் (KAS) ஆகியவற்றுடன் இணைந்து பங்களாதேஷின் சர்வதேச … Read more
பில்லில் சேவை வரி சேர்த்த ஹோட்டலுக்கு ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது மும்பை நுகர்வோர் குறை தீர்ப்பு நீதிமன்றம். கடந்த 2017-ம் ஆண்டு, தனியார் ஹோட்டல் ஒன்று தனது பில்லில் சேவை வரியையும் சேர்த்துள்ளதாக யோகேஷ் பத்கி என்பவர் மும்பை நுகர்வோர் குறை தீர்ப்பு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “சேவை வரி என்பது கட்டாயம் கிடையாது. அது முழுக்க முழுக்க வாடிக்கையாளர்களின் விருப்பம் சார்ந்தது. அதனால் பில்லில் 5 சதவிகித சேவை … Read more
சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜுன் 4 -ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய … Read more
காங்கர்: சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் இரண்டு பேர் பெண்கள். சத்தீஸ்கரின் நாராயண்பூர் – காங்கர் மாவட்ட எல்லைகளுக்கு நடுவே அமைந்துள்ள அபுஜ்மத் வனப்பகுதியில் தான் இந்த மோதல் நிகழ்ந்துள்ளது. அபுஜ்மத் வனத்தில் உள்ள டெக்மேட்டா, காக்கூர் கிராமங்களின் அருகில் இன்று (செவ்வாய்க் கிழமை) காலை 6 மணி அளவில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், நக்சலைட்டுகளுக்கு எதிராக சிறப்பு … Read more