ப்ளாக்பஸ்டர் 'மஞ்சும்மெல் பாய்ஸ்' திரைப்படம்.. டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் தேதி அறிவிப்பு
ப்ளாக்பஸ்டர் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படம், மே 5 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகவுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
ப்ளாக்பஸ்டர் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படம், மே 5 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகவுள்ளது.
நகை பறிப்பு, திருட்டு கொள்ளை சம்பவங்கள் கோவையில் அதிகரித்துள்ளது என்று கோவையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டி உள்ளார்.
கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 39 பா. தேவிமயில் குமார் இதுவே அன்பின் அடையாளம் *திரையில் தெரிவது நடிப்பென, தெரிந்துமே கண்ணீர் சொரியும் கண்கள்! *கூரிய கொலைக்ருவி முனையை , ஒரு நிமிட அன்பு துருப் பிடிக்கவைக்குமே! *பாதையின் வெண் கோடுகளை பாயென சுருட்டும் சக்கர அன்பாய் சில அன்பு நீளமானது,! *பிட்டுக்கு மண்ணும், பாருக்கு சிலுவையும், உண்டான நிகழ்வை அன்பன்றி வேறென்ன சொல்ல? *கழிவிரக்கத்தின் அன்பை மூன்றாவது கண் மட்டுமே உணர இயலும்! … Read more
இம்பால்: நாட்டையே உலுக்கிய மணிப்பூரின் 2 பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பல அதிர்ச்சித் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. மணிப்பூரில் குக்கி மற்றும் மைத்தேயி இனப் பழங்குடிகளிடையே கடந்த ஆண்டு மிகப் பெரும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்கள் தற்போது வரை ஓயவில்லை. இந்த வன்முறையின் உச்சமாக Source Link
2024 கோடை விடுமுறையைப் பொறுத்தவரையில் மே மாதத்தை மட்டும்தான் முழுமையான விடுமுறை மாதம் என சொல்ல முடியும். கடந்த மாதம் பள்ளித் தேர்வுகள், தேர்தல் என சினிமாவுக்கான ஆர்வம் நிறையவே குறைந்திருந்தது. தமிழ்ப் புத்தாண்டுக்குக் கூட குறிப்பிடும்படியான படங்கள் வெளியாகவில்லை. ஏப்ரல் மாதம் இன்றுடன் முடிகிறது. நாளை முதல் மே மாதம் ஆரம்பமாகிறது. இந்த வாரம் வெளியாகும் படங்கள் இந்த விடுமுறை நாளை நன்றாகவே கொண்டாட வைக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. மே 3ம் தேதி 'அரண்மனை … Read more
சென்னை: விக்ரம் படத்தின் மூலம் கோலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுத்தார் கமல் ஹாசன். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதனையடுத்து உற்சாகமடைந்த அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பதும், படங்களை தயாரிப்பதும் என பிஸியாக இருக்கிறார். தற்போது அவர் மணிரத்னத்தின் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். ஷங்கர் இயக்கத்தில் நடித்திருக்கும் இந்தியன் 2 படம் விரைவில்
காங்கேசன்துறை துறைமுகத்தை உணர வைக்கும் வேலை திட்டத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அதன் சகல மதிப்பீடுகளுக்கான நிதி, மானியத்தை வழங்குவதற்கு இந்திய அரசாங்கத்தின் இணக்கப்பாட் டைத் தெரிவித்துள்ளதுடன், அதன் நிதி மானியத்தைப் பெற்றுக்கொள்வதற்கும், அதனுடன் சம்பந்தப்பட்டச ரன் ஒப்பந்தங்தந்களில் கையெழுத்திட முன் வருவதற்கும் நிதி, பொருளாதார ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்தல் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் அளித்துள்ளது. இந்திய கடன் நிதி உதவியின் கீழ் துறைமுக சீர்திருத்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக … Read more
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகாவில் கூட்டணி அரசியலே ஒரு பேசுபொருளாகவே உருவானது. காரணம், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க-வை எதிர்த்துவந்த மதசார்பற்ற ஜனதா தளம், பா.ஜ.க-வோடு கரம் கோர்த்ததுதான். கட்சிப் பெயரிலேயே மதசார்பற்ற ஜனதா தளம் என்று வைத்துவிட்டு, முழுக்க முழுக்க இந்துத்துவாவை முன்னிறுத்தும் பா.ஜ.க-விடம் தேர்தல் ஆதாயத்துக்காக கூட்டணி வைப்பதா என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாடின. இப்படியிருக்க, முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவகவுடாவின் பேரனும், கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் … Read more
சென்னை: கோடைக்காக பீர் உற்பத்தியை அதிகரிக்க மது ஆலைகளுக்கு டாஸ்மாக் நிறுவனம் ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பது அரசா… மது வணிக நிறுவனமா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், குளிர்ந்த பீருக்கான தேவை பெருகுவதால், பீர் உற்பத்தியை அதிகரிக்கும்படி மது ஆலைகளுக்கு தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் ஆணையிட்டுள்ளது. கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கவும், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை … Read more
பெங்களூரு: ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கியுள்ள ஹாசன் தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவை மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி இடைநீக்கம் செய்துள்ளது. இன்று (ஏப்.30) நடந்த மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவு தொடர்பாக பேசிய மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் உயர்மட்டக் குழு தலைவர் தேவேகவுடா, “பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். இந்த விசாரணை முடியும் வரை அவரை கட்சியில் இருந்து … Read more