சென்னை: நடிகர் விஜய்யின் கில்லி படம் கடந்த மாதம் ரீ ரிலீஸ் ஆகி பல தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர் நடித்த தீனா படம் இன்று ரீ ரிலீஸ் ஆனது. ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வரும் நிலையில், ரோகினி தியேட்டரில் அஜித் ரசிகர்கள் செய்த செயல் இணையத்தில் பேசு பொருளாகி