சென்னை: சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் அட்டகாசமான முதல் பாடல் சற்று முன் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இப்படம் ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் 2021ம் ஆண்டு வெளியானத் திரைப்படம்